பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1653

திருமாலைக் குறித்து வந்திருக்கும் இந்த அருமைப்பாடல் ஈண்டு உரிமையோடு உணாம்பாலது. பொருள் நிலைகளை துணுெ நோக்கி இறைநிலையை இனிது தெளிக.

பாக்கின் பாம சூக்குமங்கள் விசித்திம கிலையின. உணருங் கோ.லும் உணர்வு கடந்து உயர்கின்றன : உரை கடந்து பெயர் சின்றன. போதம் கடந்த நாதன் என வேதங்களும் விளம்பி அயர்ந்து விலகி கிற்கின்றன.

இந்திரன் அகன்றது.

இவ்வாறு இராமநாதன் எ கிரே கேவர் நாயகன் பாவசமாய்த் து கித்துப்போற்றி வந்த காரியம் முடித்தருளும்படி வணங்கி வேண்டி விமானம் ஊர்ந்து வானில் மறைந்து போனன்.

இப்பாாாட்டு மொழிகளைக் கேட்டு கின்ற இராமன் ‘யாசை இவன் இப்படி ஆராதித்துப் போகின்றான் ?’ என அயர்ன்து. சிக்தித்து அயலே வந்து மனைவியையும் இளவலையும் உடனழைத் துக்கொண்டு முனிவர் குடிசையுள் புகுத்தான்.

சாபங்கர் பிறவி நீங்கியது.

மனித உருவில் வங்க இந்தக் கெய்வத்தைக் கண்டதும் அந்தப் புனித மாதவர் மனம் மிக மகிழ்ந்து விாைந்து எழுத்து உவந்து உபசரித்தார். மூவரும் அவரை வணங்கி அன்று அங் குக் கங்கி இருந்தார்.

அருங் கவாது ஞானபோதனைகளைக் கேட்டு இம்மானவன் உள்ளம் களித்து நடு கிசி வாையும் உணர்வுரைகள் ஆடியிருந்தான்.

பொழுது விடிங் சது , முனிவர் உழுவலன்புடன் இாாமனே அணுகி, ஞானகாதா ! இன்று என் முடிவு நாள் ; நான் பிறந்த பேற்றை கெருகல் இாவே அடைந்துகொண்டேன் ; எடுக் க இவ் வுடலைத் தீயுள் விடுத்து அடுத்து நான் அகலவேண்டும் , அனு மதி தந்தருள் ‘ என இனிது மொழிந்தார்.

இராமன் திகை க்கான்: ‘'என்னே இது? எான் வந்தபொழுது இக்க வண்ணம் அங்கம் அடையத் துணிந்தது ?’ எனச் சிங்கை