பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1356 கம்பன் கலை நில்ை

கூனியின் போதனை. அறம் கி ரம்பிய அருளுடை அருங்தவர்க் கேனும் பெறலருங்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம் : மறம் கினேங்துமை வலிகில ராயினும் மனத்தால் இறலுறும்படி இயற்றுவர் இடையரு இன்னல். (1)

புரியும் தன் மகன் அரசெனின் பூதலம் எல்லாம்

- == -- --- H .” = - விரியும் சிந்தனைக் கோசலைக்கு உடைமைப்ாம் என்றால், பரியும் கின் குலப் புதல்வற்கும் உனக்கும்.இப் பார்மேல்

உரியது.என்? அவள் உதவிய ஒருபொருள் அல்லால். (3)

துரண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால் ஈண்டு வங்துனே இரத்தவர்க்கு இருநிதி அவளே வேண்டி ஈதியோ ? வெள்.குதியோ ? விம்மல் நோய்ால் மாண்டு போதியோ ? மறுத்தியோ ? எங்ாவனம் வாழ்தி ?

சிங்தை செய்கையில் திகைத்தனே இனிச்சில நாளில் தங்தம் இன்மையும் எளிமையும் கிற்கொண்டு தவிர்க்க உங்தை உன்னையுன் கிளைஞர்மற் றுன்குலத் துள்ளோர் வந்து காண்பதுன் மாற்றவள் செல்வமோ மதியாய் ! (4)

காதல் உன்பெரும் கணவனே அஞ்சிஅக் கனிவாய்ச் சீதை தங்தையுன் தாதையைத் தெறுகிலன்: இராமன் மாதுலன் அவன்; உங்தைக்கு வாழ்வினி உண்டோ ? - பேதை உன்துணை யாருளர் பழிபடப் பிறந்தார் ? (5

மற்று துங்தைக்கு வான்பகை பெரிதுள மறத்தார் செற்ற போதிவர் சென்றுத வாரெனில் செருவில் கொற்றம் என்பதொன்று எவ்வழி உண்டது கூருய்! சுற்றமும் கெடச் சுடுதுயர்க் கடல்விழத் துணிந்தாய். (6)

கெடுத்தொழிந்தனை உனக்கரும் புதல்வனேக் கிளர்ர்ே உடுத்த பாரகம் உடையவன் ஒருமகற்கு எனவே கொடுத்த பேரரசு அவன்குலக் கோமைந்தர் தமக்கும் அடுத்த தம்பிக்கும் ஆம்;பிறர்க்கு ஆகுமோ? என்றாள், (7)

தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி து.ாய சிங்தையும் திரிங்தது சூழ்ச்சியின் இமையோர் மாயையும் அவர் பெற்றுள வரமுண்மை யாலும் ஆய அங்தனர் இயற்றிய அருந்தவத் தாலும்: (8)