பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1842 கம்பன் கலை நிலை கொடிய இவன் நெடிய படைகளுடன் பஞ்சவடியைகோக்கிக் கடிது வந்தான். போர்ப்பறைகள் முழங்க ஆர்ப்பரித்துச் சேனை கள் செருக்கி கடந்தன. கருத்தாளும் செந்தாளும் எங்கனும் கலந்தெழுந்தன. வனவிலங்குகள் எல்லாம் வெருவி ஓடின. பறவை யினங்கள் கதறிப் பறந்தன. அரக்கி வழி காட்ட அடு திறலுடன் முடுகி வந்த சேனைகள் குடிசையை நெருங்கின. வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாய _ _ பந்தமா வினேயை மாளப் பற்றறு பெற்றியோர்க்கும் 293c உந்தரு கிலேயதாகி உடனுறைந்து உயிர்கள் தம்மை அந்தகற்கு அளிக்கும் கோய்போல் அரக்கிமுன்கைஅம்மா! துாரியக் குரலின் வானின் முகிற்கணம் துணுக்கம்கொள்ள, வார்சிலை ஒலியின் அஞ்சி உரும்எலாம் மறுக்கம் கொள்ள, t" or of 29玄i ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவுற, அரக்கர் சேனே போர்வனத் திருந்த வீரர் உறைவிடம் புக்க தன்றே, (3) து.ாளியின் படலே வந்து தொடர்வுற மரமும் தாறும் w தாளிடை ஒடியும் ஒசை சடசட ஒலிப்பக் கானத்து >9安子 ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அலக்கண் கோக்கி மீளிமொய்ம் பினரும் சேனே மேல்வந்த துளதென் றுன்.ை மின்னின்ற சிலையன் வீர கவசத்தன் விசித்த வாளன் : \ , பொன்னின்ற வடிம்பின் வாளிப் புட்டிலன்; புகையும்நெஞ்சன்; : நின்னின்று காண்டி யான்செய் கிலேயென விரும்பி நேரா முன்னின்ற பின்வந்தோனே நோக்கினன் மொழியல் உற்ருன். கானுடைய படைகள் வந்த வாவையும், ஆரவாரத்தையும், விார்கள் கிலைகளையும் ஈண்டு நேரே காண்கின்ருேம். சூர்ப்பகை முன்னும் சேனைகள் பின்னும் ஆக வந்ததற்கு ஒர் உவமை வந்துள்ளது. கதை நிகழ்ச்சிகளைச் சொல்லிவரும் பொழுதே அரிய கருத்துக்கள் துள்ளி வருகின்றன. கவியின் கலைவளங்கள் புவியினர் உய்யத் தலையளி புரிந்து தழைத்து வரு தலை உணருந்தோறும் உள்ளம் உவகையில் திளைத்து வருகின்றது. சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு வங்தது இாாமனது கவக்குடிசை அருகே கடல் அனேய படைகள் நெருங்கின என்பதை இங்கனம் காட்டியிருக்கிரு.ர்.