பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1843 விாவில்லி எனச் சொல்லவேண்டிய இந்த இடத்தில் இாா ம&ன வள்ளியோன் என்றது உள்ளி யுனா வுரியது. * அள்ளிக் கொடுக்கின்ற கொடை வள்ளல் என மேல் ஆக வுள்ளதைக் கவி சொல்லிக் கொடுக்கின்ருர். தான் உறுதியாகச் செய்து தருவதாக முனிவர்களுக்கு முன்னம் வாக்குறுகி தக்கதை ஈண்டு முடித்தருள இந்த ஆண் டகிை மூண்டு நேர்ந்துள்ளமையால் வாக்கு மாருக வண்மையும் திண்மையும் உண்மையும் நோக்கி அவ்வுயர் பெயர் வந்தது. - நரிகளுக்கும் காய்களுக்கும் பருத்துகளுக்கும் எமனுக்கும் கொள்ளை கொள்ளேயாக வாரி வழங்கிப் பெருவிருந்து செய்யப் போகின்ற அரிய விரக் கொடையும் அறிய கின்றது. - தீமைகளையே செய்து பாவங்கள் மண்டியுள்ள தீயவுடல்களை மாய்த்து அாக்கர் உயிர்களைத் தாயனவாக்கித் துறக்க போகங் களை அவற்றிற்கு இாக்கமுடன் அளிக்க எழுந்துவந்துள்ள நல்ல வள்ளல் என உண்மை தெளிந்து உள்ளம் உருகி யுள்ளமையால் அவ் வண்மை கிலையை உலகம் தெளிய உணர்த்தினர். - t; I " ட்சூர்ப்பநகை வழி காட்டி அழைத்து வந்த படைகள் எல். லாம் அடியோடு அழியப் போகின்றன என்பதை உவமைக் குறிப்பால் கெளியப்படுத்தினர். ' உயிர்களை அந்தகற்கு அளிக்கும் நோய் ' என அவளை இந்த வண்ணம் குறித்திருக்கிருர். அந்தகன் = எமன். உடல்களை ஒட்டியிருந்துகொண்டே நோய் உயிர்களை நீக்கும்; அதுபோல் அாக்கர்களை அடுத்து கின்றே அவரைக்கொல்ல நேர்க் துள்ளமையால் நோய் அவளுக்கு உவமையாய் வந்தது. காலம் ஒர்ந்த உடன் உறை கடிய கோயள்ை. என முன்னம் * சொன்னது கண் எதிரே அனுபவத்துக்கு வந்துள்ளமையால் அதனையே ஈண்டு அ.துவதித்து மொழிந்தார். அங்கே குறித் கதை விட இங்கே நோய் ஏற்றம் மிகப்பெற் மள்ளது. பற்ற அற்ற அரிய பெரிய தவஞானிகளாலும் நீக்க

SMMMS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

  • இந்நூல் பக்கம், 17 13 வரி 3 பார்க்க,