பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 21.95

இக்கப் பூகத்தை ஒரு கொடியுள் பல துண்டங்கள் ஆக வெட்டி வீழ்த்துகின்றேன்; எட்டி கில்லுங்கள் என்று சொல்லி இலக்கு வன் முன்னே விாைத்து போயினன்.

பிணிக்கும் கை என்றது மதில் போல் கெடிது வளைந்து கங்களைப் பிணித்திருக்குங் கைகளை. அவற்றின் கடும்ையும் கொடு மையும் கெடுமையும் பிணிக்கும் என்னும் வினைக் குறிப்பால் கணிக்கப்பட்டன பிணித்த பிணியைத் அணிக்கத் துணிந்தான்.

யாரும் அஞ்சி அயர் கின்ற கோசமான கொடிய பூதத்தைக் கொன்று வீழ்த்து கின்றேன் என்று துணின் து சென்ற இலக்கு வனத் தடுத்து இாாமன் முன்னே விாைன்தான். அந்த அண்ண ணேயும் கடந்து கம்பி முக்கிப் பாய்த்தான். பின்னவனைப் பின் குக்கி முன்னவன் முனைக்தான். ஒருவரினும் ஒருவர் முக்தி மூண்டு இந்த இருவரும் அன்ற பட்ட பாடுகள் பரிதாபங்களாய்

ண்ேடன.

என்ன முன்னே சொல்லும் இளங்கோ இறையோற்கு முன்னே செல்ல, முன்னவன் அன்னனினும் முந்தத், தன்னேர் இல்லாத் தம்பி தடுப்பான்; பிறர் இல்லை; - அன்னே! கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால்!

இன்னலான இக்க அவலக் காட்சியைக் கொஞ்சம் கண் ஊன்றிப் பாருங்கள். காவிய சித்திாங்கள் மனக்கண் முன் ஒவிய உருவங்களாய் உலாவுகின்றன. பூதம் மிகவும் கொடியது; கொலை பாதகமானது; அணுகினவர் எவரையும் வாரி விழுங்கி விடுமே பன்றி மீள விடாது. மாதங்கம் தின்று வனத்தில் வாழும் என்றத ல்ை அதன் நெடிய பருமையும் படு பாதக நிலைமையும் அறிய லாகும். மாதங்கம் = யானே. மதயானைகளை எடுத்து விழுங்குவது மனிதரை விடுமா? புலி காடி சிங்கங்கள் எல்லாம் பூனே வாய் எலிகள் போல் அதற்கு இாைகளாய்ப் பொன்றி முடிகின்றன.

அத்தகைய கொடிய பூதத்தின் அருகே கம்பியை விடக் கூடாது என்று இராமன் தடுத்தான். ‘வெட்டி வீழ்த்தி விடு வேன்” என அவ்வீாமகன் விறடன் பாய்க்தாலும் இக் கம்பிக்கு கம்பிக்கை இல்லை; ஆகலால் தம்பியைப் பின் நிறுத்தி முன்னுற விாைன்தான். இளவலுக்கு அபாயம் கேர்த்து விடாதபடி உள்ள