பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.96 கம்பன் கலை நிலை

மும் உணர்வும் துள்ள இவ்வள்ளல் முன்னே துள்ளின்ை. அதற் கும் முன்னதாகப் பின்னவன் காவி ஒடி குன்; அவனை ப் பின் கள்ளி இவன் முன் ஏறிஞன். கம்பி வேகமாய்க் தடுத்து அடுக் தான். கம்பி கடுத்து முக்கினன். | இக்க அன்புருவங்கள் அலமங்து தடித்தவப் பலவக்கமாகப் பரிந்துள்ள கிலைமையை நோக்கி அமாரும் இசங்கினர்.

o உம்பரும் வெய்துற்று அழுதார் என்றது இம்பரில் வங்துள்ள இக்குமாசை இன்னர் என்று வெளியாக்கியுள்ளது.

வானவர் துயர்திர்ேக்க மாணவாய் வங்கவர் பிறப்பின் பாசத் கால் மயங்கிப் பெருத்துயருடையாாய் இறங் தளபட ஒருவரிலும் ஒருவர் முக்கி விாைந்துபடுவதை எண்ணி விண்ணுலகம் முழுவி தும் கண்ணிர் சொரித்துள்ளது.

அன்னே தம்பி தடுப்பான்; பிறர் இல்லை எனக் கவி அழுதுள்ளதைக் கண்டு காமும் அழுகின்றாேம். மூத்தவன் மாண்டுவிட மூண்டு ஒடுன்ெருன்; அவனைத் தம்பி தடுத்து கி.முத்துகிருன்; தடுத்தும், அடுத்த அடுத்து மீறி முன் எ.ணுகின்றான்; கம்பியால் அமைத்து கி.முத்த முடியவில்லை; வேறு யாரும் உதவிக்குக் காளுேம்; அங்கோ உயர்க்க அரசகுல மக் கள்; அகாதிகள் போல் காட்டில் இக்கப்பாடு படுகின்றனவே! எனக் கவி காைக்து உருகி யிருப்பதைப் பாட்டில் பார்த்துப் பரிந்து மறுகுகின்றாேம்.

G@! என்றது துணேவர் இருவரும் மல்லாடி ஒடித் துய ாம் உறுவதை அயலே கின்று கண்டு அலறிக் கூவியதுபோல் ஒலி செய்து வந்துள்ளது. அவ் ஒலியை உள்ளச் செவியால் ஒர்க் து கேட்பவர் உணர்வும் உயிரும் சோர்ந்து கிற்கின்றார்.

இன்ன வாடி இணைந்து பிணேத்து துணித்து விசைக்த இரு வரும் கவங்கன் எதிரே ஒருங்கே நெருங்கினர். கவந்தனை வெட்டியது. மிகவும் பயங்காமான கரிய உருவில் பெரிய பூதம்போல்

மருவியிருந்த அவன் சிறிது அசைக்த கண்களை உருட்டிக்கடிது நோக்கினன். காட்டு மிருகங்கள் அல்ல; காட்டு மக்கள்; அழ