பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2521

அறக்திருக்காஅம் மிருகங்களே ஆவர்; உருவில் விலங்குகள் ஆபி தும் கரும செறி தழுவி ஒழுகின் விழுமிய தேவர்களாய் அவை மேன்மைகள் அடை ன்ெறன. புண்ணியமுடையன ججه مخه کهFuلمرمه ر ன்ெறன. அங் சன்மை இல்லாசன புன்மையா பிழிகின்றன. #

உலகப் பிறவிகளுள் மக்கள் மிக உயர்ந்தவர். அன்னைம் _யர்த்த பிறப்பில் தோன்றியிருக்கா அம் தெறிமுறையான ஒழுக் கம் இலாேல் இழிக்க மிருகங்களே என்றது அவரது இழிவும் பழியும் தெளிய வக்கது.

உயர்ந்துள மக்களும் விலங்கே,

ஒழுக்க நெறி விலகின் மனிதன் அடையும் அழி கிைைய விழி தெரிய விளக்கியிருக்கும் இது கருதி ஒர்க்க உறுதி காண சேர்த்தது. சரும மூர்த்தியின் வாக்கு எதை கோக்கி இப்படி எழுத்தது? (திசலும் உணர்தலும் ஒழுகலும் மனிதனுக்குக் கனி உரிமைகளாய் இனிது அமைக் கிருக்கின்றன. இக்க இயல்புகள் இசைக்துள்ள அளவே உயர் கிலைகள் ஒளி மிகுந்து கிகழ்கின்றன.

கல்வி அறிவு ஒழுக்கம் என வெளிப்பட்டு வருகின்ற இம் மூன்றும் மனிதனுடைய உள்ளம் உணர்வு உயிர் என முறையே கிறை செய்து மிளிர்கின்றன. படிமுறைகள் கனித் சனியான பயன் பாடுகளுடையன. முன்னுள்ள இரண்டும் மன்னி இருக்கா லும் பின்னது இல்லையேல் எல்லாம் பிழையாய் இழிக்க படுன்ெறன. கல்வியும் அறிவும் இல்லை.ஆனல் உள்ளமும் உணர்வும் அற்ற மாடு ஆய் மனிதன் கேடு அடை ன்ெருன்

ஒழுக்கம் இலன் ஆயின் வி. யிர் அற்ற சவமாய் இழிக்கப் படு ன்ெரு ன். உயர்நலம் உதவி ஒளிமிகச் செய்க உயிர் அமுதமாய் மேவி இருக் கலால் ஒழுக்கம் சீவ சஞ்சீவி என கின்றது.

  • ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம

உயிரினும் ஒம்பப் படும். (குறள், 131)

ஒழுக்கத்தைக் குறித்துத் தேவர் இவ்வாறு உ ைக்துள்ளார்.

  • ----
  • ஒழுக்கம் மனிதனுக்குச் சிறப்பைக் கருதலான் அகசீன உயிரி தும் உரிமையாக அவன் கருதிப் பேணி வர வேண்டும் என்பதாம். ു 'பம் = சிறப்பு, மேன் மை. ஒம்பல்= பாதுகாக்கல் நெறி முறை ழுகி வருவது எவ்வழி பும் பெருமை அருளுகலால் ஒழுக்கம் திவ்விய ல அமுதம் ஆயக .ej?ಶT யுடையவன் பேரின் பம் அடைகின்றன்.

316