பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2524 கம்பன் கலை நிலை

கின்றது. ஒளி பெற்று உய்தி .ெ அவதே உடல் பெற்ற பயனம்.

உருவ கிலேயில் மக்கள் ஆயினும் உணர்வு ஈலம் ஒழியின் அவர் இழிக்க விலங்குகளே என்ற த ஈனம் உனா வந்தது.

மக்கட் பிறப்பெனும் மாத்திரம் அல்லது மிக்க வெளிற்று விலங்குகளே அவர்; நக்க உருவினர்; நாணு ஒழுக்கினர்; தொக்கனர் மண்ணே துளைத்துண்டு வாழ்வார். (1) முக்குலத் தாரொடு மூடத் தொழு தியர் தக்க தகாஎன்பது ஒராத் தகையவர்: மக்கள் எனப்படுவாரலர் மற்றவர் பக்கம் கிடக்கும் பதர்எனக் கொள்.ே (2)

(சூளாமணி) தக்க, ககா, மக்கள், விலங்கு என, வன்துள்ள இக் கவிகள் இங்கே கம் கவியோடு ஒக்க கோக்கி வின் ரத் தக்கன சொல்லும் பொருளும் தோய்க் த கிற்கின்றன.

“Man is a two-legged animal.” (Plato)

'மனிதன் இருகால் மிருகம்' என பிளாட்டோ என்னும் ேொக்க மேதை இவ்வாறு கூறியிருக்கிருர், உணர்வு குன்றிய பொழுது மனிதனே இப்படி இழித்துச் சொல்வது எங்கும் வழக் கமாயுள்ளது உரிய தகைமை ஒழியவே அரிய மகிமை ஒழி கின்றது. இனிய ர்ேமைகள் தோய மனிதன் புனிகளுகின்ருன்.

இமாமன் மக்கள் மரபினன். வாலி விலங்ன்ெ இனம். தன் இனத்Aை முன்னம் வாைங்து குறித்தான்; பின்னர் அவனது கிலைமையைப் புகழ்ந்த உாைக்தான்.

மனிதன் ஆகிய தனக்கு உரிய விதிமுறை மிருகம் ஆகிய அவனுக்கு இல்லை என்ற சொன்னமையால் இருவகை மரபுகளின் உண்மை நிலைகளை இக் குலமகன் அவன் உண உணர்த்தினன்.

உடல் அளவில் சோன்றி கிற்கும் பிறப்பினுல் சிறப்புஇல்லை; உயிர்ப் பண்பாகிய உணர்வு கலங்களே எல்லாமேன்மைகளுக்கும் மூல காரணங்களாயுள்ளன எனச் சாலவும் தெளிவாக்கினன்.

(கலைகள் பலவும் ஒதியுணர்ந்து திேனெறிகளை நன்கு தெளிக் து யாண்டும் தலைவகுய் கிலவி கிற்கின்ற ஈண்டு கின் குலமாபைக்