பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 2525

குறைக்கச் சொல்லி உனது நிலைமையைத் தாழ்த்துவது சகாது என்ற அறிவுறுககி மேலும் அவனது மேலான ர்ேமைகளை

- *

விளக்கிப் பேசினை. o

சிவ பத்தி. சிவ பூசனையில் சிறந்து அதல்ை அரிய பல மகிமைகளேயும் ஆற்றல்களையும்.அவன் அடைக்கிருக்கலை உரிமையாகஉரைத் தான்.

காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான். 1 * * * * * என்றது. சிவபெருமான (மார்க்கண்டரின் ஆயுள் முடிக்கது: காலன் நோே வந்து அவரைப் பாசக் சால் சாத்தான்; ஈர்க்க வே அவர் ஈசா என்று கருதி உருசிஞர். உடனே ւոտտ தோன் மிக் காலனே உதைக்கத் தள்ளி அக்கப் பாலகனேக் காத்தருளி ர்ை. அசகுல் காலகாலன் சன்று.அவருக்கு ஒரு பேரும் வங்தது.

கறுக்கும் வெஞ்சினக் காலன்தன் காலமும் காலால் அறுக்கும் புங்கவன். (கிட்ந்ெதா, நட்பு 80)

என முன்னமும் இவ்வாறு குறிக்கிருக்கிருர். சரிக்கிச கிகழ்ச்சியை விளக்கி இறைவனைக் தலக்கியிருக்கும் அழகு உவகைக் காட்சியாய் ஒளி மிகுந்துள்ளது.

எல்லாருடைய காலங்களையும் கையால் அமத்த வருகின்ற காலனுடைய காலத்தைத் தன் காலால் அ.முத்தவன் என ஈச னது அற்புத ஆற்றலையும் அதிசய கிலையையும் துதி செய்திருக் கி மூர் (இறுக்கும் என நிகழ்காலத்தால் கூறியது இன்த அ.துவை எ ககாலத.தும உண்டு என்னும உண்மை துண்மையாகக் கண்டு கொள்ள) காலாத்தன் என இறைவன் மேலோங்கி கிம்ன்ெ முன். காலன்னக் கடிக்க இக்கச் சரிதம கந்தபுராணம், மார்க்கண்டேயப் படலத்தில் விரித்து விளக்கப் பட்டுளளது.

இக அதிசய நிகழ்ச்சி ஆதலால் அடியார் பலரும் இதன வியக்க மகிழ்த்து புகழ்ந்து கதி செய்துள்ளனர்.

மறையவன் ஒரு மாணிவங்து அடைய

வாரமாய் அவன் ஆருயிர் கிறுத்தக் கறைகொள் வேலுடைக் காலனக் காலால்

கடந்த காரணம் கண்டு கண்டு அடியேன்