பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2526 கம்பன் கலை நிலை

இறைவன் GT ம்பெரு மான் என்று எப் போதும்

ஏததி ஏத்தி நின்று அஞ்சலி செய்துன

அறை கொள் சேவடிக்கு அன்பொடும அடைந்தேன்

ஆவடுதுறை ஆதி எம்மானே. (1)

அந்தணுளன் உன் அடைக்கலம் புகுத

அவனே ககாப்பது காரணமாக வந்த காலன் தன் ஆருயிரதனே

வவ்விய்ைக்கு உன் தன் வண்மை கண்டடியேன் எங்தை கீ எ ஃன கமன் தமர் கலியில்

இவன் மற்று என்னடி யான் என விலக்கும் சிங்தையால் வங்துன் திருவடி அடைந்தேன் -

செழும் பொழில திருப்புன கூருளானே. (சுங்தார்)

காலனேக் காலால் செற்றன் றருள்புரி கருணே யானே நீலமார் கண்டத் கானே நீண் முடி அமரர் கோவே ஞாலமாம பெருமை யானே களிரிளம திங்கள குடும் கோலமார் சடையி னுனே கோடிகா வுடைய கோவே. (1)

காலனே வீழச் செற்ற கழலடி இரண்டும் வங் தென் மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்றுகின்ற கோலநெய்த் தானம் என்னும் குளிர்பொழிற் கோயில் மேய லேம்வைத் தனேய கண்ட கினே க்குமா கினேக்கின்றேனே. (3)

காலனைக்கா லால்காய்ந்த கடவுள் தன்னைக்

காரோணம கழிப்பாலே மேயான் தன்னைப் பாலனுக்குப் பாற்கடல் அன்று ஈங் கான் தன்ஃனப்

பணியுகத்த அடியார்கட்கு இனியான் கன்ஃன ச் சேலுகளும் வயலாரூர் மூலட்டானம்

சேர் கதிருக்க பெருமானே ப் வளம் ஈன்ற ஆலவனே அரநெறியில் அடிபன் தன்னை

அடைகதடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.(3)

(திருகாவுக்கரசர்) பாலன டி பேண அவன் ஆருயிர் குறைக்கும் காலன் உடன்மாளமுன் உதைத்த வரன் ஊராம்

கோலமலர் ர்ேககுடம் எடுத்து மறையாளர் காலின் வழி கின்றுதொழில பேணிய கள் ளாறே, (சம்பந்தர்)

மறிகடல் உலகில மன அனுயிர் கவரும