பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.532 கம்பன் கலை நிலை

'உயர்ந்த அசச குலமகளுய்த் தோன்றி மான விரய்ை மருவி கிற்கின்ற நீர் ஈன வேடன் போல் இழித்த என் பால் ஊனம் புரிந்துவ ரீமே! உமது செயல் கொடிய பழி அல்லவா? எதியே லாமல் ஒளிந்து கின்று அ பு எய்தது என்?' என இக் கம்பியை கோல்கி வாலி வெடிபி வினவியுள்ளான்.

-செவ்வியோய்! என்றது யாண்டும் நடுவு கிலேமையுடன் நீதி

புரியும் நேர்மையாளன் என்றன.ாறு. எங்கும் செம்மையாய் கின்று

'நன்மை புரிபவன் இங்கு வெடிமையாய்த் தீமை செய்தது வியப்

பாயது. ஆகவே மிகைப் பாடு என கைபபோடு கூறினன்.)

அணையது ஆக என்றது. கம்பியின் மனைவியைக்கவர்ச்த தான் தவறு செய்துள்ளதாக இராமன் கூறிய குற்றச் சாட்டினே..அதனே முற்றும் ஒப்புக் கொள்ளாமலும், அறவே மறுக்காமலும் ஒரு போக்காக கழுவ விட்டிருப்பது தனித்து கோக்கத் தக்கது. வார்க்கையில் உள்ள தொனிகள பேசுகின்றவனுடைய உள்ளத்

—o

தை வெளியே வார்த்துக காட்டுகின்றன.)

-சிவ சுபாவம் இங்கே வெளியாயுள்ளது. தனது கோல்வி யையும் பிழையையும் தெளிவாக ச த ரியிடம் எவனும் ஒப்புக் கொள்ள மாட்டான். வழக்கிலும் வாதத்திலும் தோருலும் தான் சொன்னதைச் சாதித்து கிம்பதே மனித இயல்பு ஆகலால் அது ஈண்டு மதுணுகி உணர வந்தது.)

'உம்முடைய கருத்தப்படி கான் செய்துள்ளது பிழை என்றே வைத்துக் கொள்வோம்; ர்ே மறைக்து இன். என்மேல் அம்பு எய்தது என்ன ஒழுங்கு! என்ன வீசம்: கன் ைதிே: ' என இன்னவா.டி வாலி கூறவே இளையவன் பேச கேர்த்தான்.

இலக்குவன் பேசியது. (இராமனை னோக்கி வாலி கேட்ட கேள்விக்கு இங்கே தம்பி

பதில் சொல்ல கேர்ந்தது கூர்ந்து ஒர்ந்து கொள்ள வ6தது. ர்ே

ஒளிந்து கின். அம்பு கொடுத்தது என்? இது வஞ்சமான இழிக்க செய்கையே ஆம்’ எ ன லும் குறிப்போடு அவன் வினவியிருக் கிருன். ஆ ம்குத் தெளிவாக நேரே இராமன் விடை சொல்ல வேண்டும். அங்கனம் வாய் சிறந்து செல்வது இவ் விானது பெருக்ககைமைக்குப் பொருகதாது. ஆதலால் அருகே கி ைற