பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 25.31

வாலி வினவியது. அவன் செய்துள்ள செயல்கள் வெய்ய பழிகள் என விளக் ,ெ ன் அம்பு ய்தது அவச நீதியே என்ற இக்க ஐயன்கன்கு துலககினன். உறுதியான இவ் வுரைகளைக் கேட்டதும் அவன் இறுதியில் வேம ஒன்றைக் குறிக். கேபே வாதித்தான். செவ் விய முறையில் கடந்து கொள்ளாமல் வஞ்சகமாகவே சதி புரிங் துள்ளான் எண். அவன் கெஞ்சம் துணிகதுள்ளமையால் அதனை வெளியே சட்டி உ ைக் கான். அவ்வுரை அமையக் கேட்ட அ. குலத் தரசும் ஆண்ட செவ்வியோய் அனயதாகச் செருக்களத துருதது எய்யாதே வெவ்விய புளிஞா என்ன விலங்கியே மறைகது விலலால் எவ்வியது எனனே? என முன; இலக்குவன் இயமபலுற்ருன்.

வாலி கேட்டிருக்கும் கேள்வியை இது காட்டி கிங்கின்றது. (யாதொரு தவறும் செய்யாத கன்மேல் பகைமை கொண்டு பகழி விடுததது பழி என்று வாலி வாசித்தான். அகன் பின் அவ. உடைய பிழை கிலைகளை எல்லாம் தெளிவாக விளக்கி இராமன்' முறையே சொல்லவே அவன குறைகளை உணர்த்தான்; மாறு கருமல் சிறிது காணினன்; வேறு ஒன்று கூறினன். நான் கவ.ர செய்திருக்காலும் நேரே வந்து யாதும் கேளாமல் மறைந்துகின்று ர்ே பாணம் தொடுத்தது கொடிய திேக் கேடேயாம்; எவ்வளவு இழித்த தீயவர்களும் இவ்வாறு செய்ய மாட்டார்.)

வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் எவ்வியது என்னே?

(தன்னுடைய செயல் பிழை என்று கண்டாலும் இராமன் செய்தது கொடும் பிழை என அவன் கருதி வருக்கியிருக்கிருன்.) சிறந்த கோக்குடியில் பிறக்கிருத்தும் காட்டு வேடாைப் போல் இழிக்க செயலைச் செய்துள்ளான் என்ற இகழ்ந்து கின் முன். புளிஞர்=வேடர். வெவ்விய என்னும் அடை இாக்கம் கெட்ட அவரது கொடுமையை விளக்கி கின்றது.

(யாதொரு கருக்ணயுமின்றி விலங்குகளையும் பறவைகளையும்: மறைந்து கின்ற கொன். அவற்றின் ஊனேக்கின்று உடலை வளர்த்து வரும் RFూr ഖrg** யர் ஆகலால் 년 『 வேடாை,

வெவ்விய புளிஞர் என்ருண். புளிப்பு இனிப்பு மேல் எழுத்தது.