பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.30 கம்பன் கலை நிலை

அனேய தன்மை அறிந்தும் அழித்தனே மனேயின் மாட்சி என்ருன் மனு ரீதியான். மேலே குறித்த கரும நிலைகளையும், கரும சீர்மைகளையும் ான்கு தெரிந்து பெரிய மதி மாயுைள்ள நீ சிறிய மடையரும் செய்ய காணுன்ெற கொடிய பழியை உள்ளம் கூசாமல் உவன் து செய்திருக்கின்ரு ய்! என இங்ாவனம் உருத்து கின்ருன். | மனையின் மாட்சி அழித்தனை' என்ற கில் இக் கோமகனுடைய உள்ளக் கொதிப்பு வெளிப் பட்டுள்ளது. சக்கிரீவனுடைய மனே வியைக் கவர்ந்து கொண்டு போல் அவளை வலிக் த கற்பழித்து, அவனுடைய கடியைக் கெடுத்துள்ளாய்! என வாலியைக் கடுக்க கோக்.ெ இவ்விான் கொகிக் கள்ளான். சீலம் படிக்க சிறக்க ரீதிமான் ஆதலால் இழிக்க கிேக்கேட்டை கினேன் த போதெல் லாம் கெஞ்சம் துடிக்கின்ருன். மனமாட்சி என்ற வாசகம் மாண்பு படித்தது. அம் மாட்சியின் மீட்சி இங்கே காட்சிக்கு வக்கது. = தம்பியின் குடியைக் கெடுத்துத் தரும வேலியை அழித்துக் கொடிய திவினை செய்துள்ள உன்னைக் கொன்று தொலைப்பது குற்றமேச? என்ற இக் கொற்றவன் குமிமி கிற்கின்றகிலை கூர்க் து னோக்கத்தக்கது. தாயஉள்ளம் தீயதை வெறுத்த எள்ளுகின்றது:

வாவி கூறிய எதிர்வாகங்களே மறுத்துத் தனது குறிக் கோளையும் கா ச்கையும் விளக்கிக் கான் அம்பு கொடுக் கது திேயே என்று கிலே நாட்டி கின்றன். இவ்வாறு கூறி நின்றவன் யார்? என்று தெளிவாக அறிய விரும்புவார்க்குக் கவி பேர் ஒன்று வெளியே கூறியருளினர்.

மனு நீதியான் என இராமனை இங்கே இவ்வாறு மனம் உவிக்க துதிக்கிருக்கிருர், வாலியை மறைந்து கின்ற கொன்ற..அ அதிே என்று யாரேனும் சொல்வாசாயின் அது கிே முறை செரி 'யாக பேதைமையாம் என க் தெ சிவு I க்த இப் பேரை ஈண்டு இங்ஙனம் வலியுறுக் கிர்ை. காம நோக்கம் சேமம் நோக்கியது:

ஆகி மனு விகிக்க அரச கருமங்களையும் கிே கிலேகளையும் வேத விதிகளையும் நன்கு தெளித்து யாண்டும் வழுவாமல் ஒழுகிக் தன்னுடைய செயலாலும் இயலாலும் வேர்களுக்கு உயங்கிலைகளைக் காட்டி உறு கிகலங்களை ஊட்டி உய் கி புரிக் து வரும் உச் சம திே மான் ஆதலால் குற்றவாளியான வாலியைக் கண்டிச் த க் கரும

வேலி கோலி உரிமையுடன் வையம் காக்க ஊக்கி கேர்க்கான்.