பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2529

r "யாவர்க்கும் என்ற து தேவர்க்கும் என்பது தெளிய வந்தது. அறிவு திரு ஆற்றல் முதலியவற்ருல் எவ்வளவு சிறக் கவா யிருக்: தாம் தீவினை செய்வாேல் அவர் பாவிகளாய் இழிந்து படுவர்; பாவாயிலும் கல்வினை செய்வாேல் அவர் சேவராய் உயர்க்க திகழ்வர். கருமமும் கருமமும் கருதி யுனா வக்கன.

(ஒருவனுடைய உயர்வும் தாழ்வும் அவனது செயல்களால் விளையும் என்பார் வினையினல் வரும் என்ருர்.) வினை =சருமம்' வினை நல்லது ஆயின் மேன்மையாம். பே.து ஆல்ை கீழ்மையாம்.

இழிந்த சாதியர் ஆயினும் புண்ணியம் இயற்றின் கழிந்த மேன்மைகூர் சாதியர் ஆகுவர்: கடையாய் ஒழிந்த பாதகம் இயற்றுநர் உயர்ந்தவர் எனினும் i. o;. தீமைசால் புலைத்தொழிற் புன்மையர் ஆவா.

. བཟན་རླབས།། །། ༈ (காசி ரகசியம்) கல்வினையாளர் உயர்த்து திகழ்கின்றா; விேனையாளர் இழித்து கழின்ெருர் என்னும் இது ஈண்டு உணர்ந்து கொள்ள வுரிய்த அரிய உயர்வு இனிய இயல்பில் மருவியுளது.

Թւզ»տապտ சிறமையும் கனியே வருவன அல்ல; கருமத் தால், மருவுகின்றன. இனிய கருமம் மனிதனே மகிமைப் படுத்து கின்றது; இன் கைது இழித்துக் தள்ளுகின்றது இழித்து ட L-T மல், உயர்த்து கொள்ள வேண்டின் யாண்டும் கல்ல கருமங்களே விழைக்க யார்க்கும் தன்மை செய்து வர வேண்டும்.

Honour and shame from no condition rise;

Act well your part, there all the honour lies. (Pope) "மேன்மையும் கீழ்மையும் வேறு கிலையில் வாr; உன்

கரும் க்கை .ே நன்கு செய்; அங்கே எல்லா மேன்மைகளும் வத்து குவியும்” என போப் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு கூறி பிருக்கிருர். புண்ணிய கருமங்களில் கண்ணியங்கள் விளைகின்றன.

மேல் ம்ே என்பன செயல் இயல்களின் உயர்வு தாழ்வுகளை னோக்கியே எங்கும் உண்டாயிருக்கின்றன. அக்க உண்மை கிலை இங்கே EL EART AF வக்கது. கல் வினைகள் நலம் பல தருகின்றன.

கரும கிலைகளையும் கரும கெறிகளையும் காண காரியங்க

அவள்ள తa இம.கியில் உறுதியாக இடித்துக் கூறினன்.

31