பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.538 கம்பன் கலை நிலை

கோபதாபங்களோடு மருண்டு மாறுபாடு மண்டிச் சிறியிருக் சவன் இலக்குவன் சொல்லைக் கேட்ட பின்பு உள்ளம் சாக்தியாய் உயர்கதியை நோக்கியுள்ளான்; அங்க உண்மையை தன்மையாக ஊன்றி உணர்த்து கொள்ளும்படி கேள்விச் செல்வன் என்னும் பேர் சங்கு உரிமையாயிசைக்தது.

மன்னன் கட்டுரை மனத்தில் கொண்டான் என்ற கல்ை இலக்குவன் சொன்ன மொழிகளையும் பொருள்களையும் அவன் உன்னி உணர்ந்து உள்ள ம் திருக்கியுள்ளமை உணரலாகும.

கெட்டுரை என்ற சட்டியது உய்த்துனா வுரியது. பொருள் பொதிக்க உண்மையான உறுதிச்சொல்லே கட்டுரை எனப்படும். பல பொருள்களைச் சில சொற்களால் இறுகப் பிணித் திருப்பது என்னும் எதுவான் வந்தது. அனுபவ சாாமான உண்மையைச் சொன்னமையால் அதனை இவ்வண்ணம் சட்டினர்.

'மாரியும் திருவும் மகளிர் மனமும் தக்குழி நில்லாது பட்டுழிப் படும் எனும்

கட்டுரை. 92 (பெருக்கதை, 1–35)

அறிஞர் ஆங்கு உரைத்த உறுதிக் கட்டுரை. ’’

(சிதம்பர மும்மணி, 2)

இவற்றுள் கட்டுரை உணர்த்தி யுள்ளமை காண்க ) (வாலியின் உள்ளத்தைப் பிணித்து மேலே பாதும் வாதாடா

தபடி வாயைக்கட்டிப் போக க்கை ஊட்டியுள்ளமையால் கட்டு சை என்பது காணக்குறியாகவும் ஈண்டு ஒட்டி நின்றது.

இளையவன் :ேச்சைக் கேட்ட பின்பு ஒரு புதிய உணர்ச்சி யும் அதிசய அன்பும் வாவியிடம் பெருகி மேலோங்கி யுள்ளன தாையில் கிடத்தபடியே தலையைக் காழ்க்கி வணங்கி இராமனே நோக்கி இனிய எதிமொழிகள் பல உரு மொழித்தான் ,

வாலியின் த கிகள் .

சகல சிவகோடிகளுக்கும் அருமைக் தாய் எ ைக் கருணை புரிகின்ற தருமமூர்க்கி Foi திேயும் சிலமும் நெறியு. நேர்மையும் உடைய உனது மகிமையை நாயினும் கடையனை கால் அறிய முடியுமா? மாய மயக்கக்கால் மதி மருண்டு பேச நேர்க்தேன்.