பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ன் 2541

செய்த பாவத்திற்காக தெய்வத்தை கினைத்து பரிந்து கொள்வது சிறக்க பெரியோர்களின் இயல்பாம்” என அமெரிக்க அறிஞர் @eدر " له ف கூறியிருக்கிருர்,

(அறம் திறம்பி அயல்மனே கவர்க் காய்; மறம் திறம்பிக் فع பியை வதைக் காய்! ன மு ைபு இந்நம்பி குறித்துக் காட்டிய குறறச்சாட்டுகளே வாலி ஒப்புககொண்டு எல்லாப் பிழைகளையும் மன்னித்தருளும்படி :வண்டுகி முைன் ஆதலால் ‘தீயன பெ ம த்தி' என்ருன: لصقه له اقة في வேண்டியவனே நாம் என்கு அறிக திரு தோலும் கவி அவனே சண்டுக் காட்டியிருக்கும் காட்சி கருதி யுணா அரியது. பெரிய ர்ேமையில் உரிய பேர் நேர்கின்ற தி.

(சிறியன சிந்தியாகான்.

வாலியை இவ்வாறு குறித்திருக்கிருர். இது எவ்வளவு பெரியபேர்! எத்துணை மகிமையுடையது எத்தனை பொருள்கள் கிறைந்தது! உய்த்துணரும் தோறும் உவகை சாந்து புத்தொளி மிகுந்து வரும் புனித வாசகமாய் இங்கே இது இனிது எழுந்துள்ளது. விழுமிய நிலைமை விழி காண வந்தது.

சி.டிமையான எண்ணங்களை மற த்தும் கினை யாதவன் எனவே அவனுடைய உயர் பெருக்ககைமைகளை உணர்ந்து கொள்ளலாம். நெஞ்சு சிந்தியாது என்ற கல்ை வாக்கும் காயமும் காட்சிக்கு வந்து மாட்சிகளை விளக்கின. மனிதன் மனத்தால் மதிக்கப் பட்டுள்ளான்.)

வே சிந்தனை.

கல்ல எண்ணங்களையுடையவன் கல்லவனப் உயர்கின்ருன்; தீயன சிக்கிப்பவன் தீயவய்ை இழிகின்ருன். சிறியநினைவுகள் மனிதனைச் சிறுமைப்படுத் திச் சின்னவன் ஆக்கி விடுகின்றன; பெரிய சிந்தனைகள் பெரியவன் ஆக்கிப் பெருமகிமை புரிகின்றன.

H சிறியன், அம்பன், ஈனன், இழிக்கவன் என வெளிவருவன எல்லாம் இழிவான சிக்கனைகளின் விளைவுகளேயாம்

மேலேசர், பெரியோர், சான்ருேர், ஆன்ருேர் என்பன எல் H ם"ץ i. --- # - H லாம் மேலான நினைவுகளால் மேவி வந்த மேன்மைகளேயாம்,

இத்தகைய சிறந்த பெருக்தன்மையில் வாலி உயர்த்து கிற்கின்ருன்