பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2540 கம்பன் கலை நிலை

மாகிய மாயப்படலம் நீங்கி மெய்ஞ்ஞான ஒளி ஒங்கியுள்ளமை உரைகளில் ஒளிர்கின்றது.)

தீயன பொறுத்தி என்று மன்னிப்பு வேண்டியிருக்கிருன். தான் செய்துள்ள தீமைகள் பல என்பது பன்மை மொழியால் வெளியாயது. கெஞ்சு அறிந்ததை கே வஞ்சமின்/வி வாய் திறக்து கூறியுள்ளான கம்பி மனேவியைக் கவர்கது கொண்டது; அதன் மேல் அவனுக்குச் செய்துள்ள துரோகங்கள; பின்பு இாாமனே நோக்கி வைத வசவுகள; செய்த வாதங்கள் யாவும்

வேதனைகளாய் விரிக்கிருக்கினறன. H

உன் பெண்டாட்டி பிரிந்து போனதினல் கான் புக்கிகெட்டு நீ இப்படி என்மேல் பாணம் கொடுத்தாய்! என இன்ன வா.மு. முன்னம் இகழ்ந்து பேசியன எல்லாம் இப்பொழுது அவனு டைய உள்ளத்தை வாட்டியுள்ளன.

டபிழைகளைப் பொறுத்தருளும்படி இராமனே இங்கே வணங்கி வேண்டியிருப்பது வாலியினுடைய விழுமிய கிலைமையை விளககி கிறகின்றது. தேவசகதியில் பாவ மன்னிப்பு சீவர்களுக்கு உயர்ந்த கன்மை ஆதலால் அங்க ஆன்ம ஆகிய கதின் தன்மை

---,

இங்கே அறிய வல்தது.)

செய்த பிழையை கினேந்து நெஞ்சம் வருக்கி ஒருவன் இான் கலுமின், தெய்வம் அவனுக்கு இாங்கி அருளபுரிகின்றது.

“The kindness of Heaven is promised to the penitent (Goldsmith)

பாவம் கருதிப் பனித பிப்பவர்களுக்கு தேவகருணை உரிமை பாயுளது' என்னும் இது ஈண்டு எண்ண சதக்கது. உம்ற வழுவை உள்ளம் பரிந்து இாக்கின. அது குற்றம் தீர்த்து குணமாய் வருகின்றது. வழுவானதை வருக்தி கினேங் த கழுவாய் காடி குன்.

தான் செய்த தவறுகளுக்கு இாங்கிப் ச்சாத்தாபம் அடை ன்ெறவன பாமன் அருகாப் பெற்று உச்சநிலையில உய்தியுற கலால் அனுதாபம் உயர் குனர்ேமையாய் ஒளிமிகுந்துள்ளது.

“Penitence fyr social sin is a characteristic of the great

spiritual seers." (Kirby Page)