பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2543

நன்று அல்லது அன்றே மறப்பது கன்று என்ற வளளுவப்பெருங் தகை அருளியுள்ளதும் ஈண்டு அறிய உரியது.

மறக்க வேண்டியதை எல்லாம் கினைந்து கொள்கின்ருன்;

கினைக்க வேண்டிய கை எல்லாம் மறந்து விடுகின்ருன்; அந்த மதி கேடு எங்க கிலையில் தன்ன்ை எள்ளித் தள்ளுகின்றது என்பதை எண்ணி உணர மாட்டாமல் மனிதன் மண்ணுய் மடிந்து போ ன்ெருன். சிறுமையாளய்ைச் சீரழிவது பரிதாபமாகின்றது.

தன்னைப் பெரியவன் என்று கருகிக் கருக்கு மீறித் தலை கிமிர்ந்து வெளிவருகின்ற மனிதன் உள்ளே தனது மனநிலையைக் கொஞ்சமாவது சிங் கனே செய்து பார்த்தால் கெஞ்சம் கானும்; கிக்கனையும் காணநேரும். அகக் கண்ணேக் குருடாக்கி அகங்களித் துத் திரிவது அவமே யாகும். சீலம் அழிய மூலம் அழிகின்றது.

மேலான பெருங்தன்மை மிகமே.வி கின்றவரே மேலோர் என்று நூலோதி வருகின்ற; நுவல்கின்ற

அனுபவமும் கோக்கி யுள்ளோம்: மாலேறி மதிமருண்டு மனம் சுருங்கிச்

சிறுகுணங்கள் மருவி கின்றும் மேலோர் நாம் என வெளியே வெறிகொண்டு

திரிகின்ருர் வெறியர் அம்மா! (1)

சத்தியத்தைக் கைபிடித்துத் தருமத்தைத்

தழுவிகின்று சாங் த சிலம் புத்தொளிபெற் றினிதொளிரப் புண்ணியங்கள்

வளர்த்துவரும் புனித மான உத்தமமாம வழிவிலகி உள் ஒன்று

புறமஒன்று பேசி எங்கும் பித்தமயக் கேறிவரும் பிழைகளெல ம

ஒழிவது என்ருே பேசுவாயே. ( 2) சின்னவர்கள் சிறியவர்கள் என்னவரும்

மொழிகள் எலாம் சிறுமை யான இன்னல்களும இழிமகியும் சனவகை யானவையே எண்ணி வந்த அன்னவகை நிலைகளிலே யாண்டுமே

கஃலவராய் அமர்ந்து நின்றும் மன்னிவரு பெரியர் என மதிமருண்டு

திரிகின்ருர் மதிப்புண் டாமோ? (இங்கியத் தாய் கிலே)