பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2544 கம்பன் கலை நிலை

இவை சண்டு மதித்து எண்ணத்தக்கன. பாாதமா சாவை கோக்கிப் பரிந்து பாடிய பாடல்கள் ஆதலால் பாாத புத்திார்கள் யாவரும் ஆவலோடு அறிந்து கொள்ள வுரியன. இந்த அருமைத் சாபின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தம் உள்ளங்களில் சிறியன சிக்கியாமல் பெரியன சிக்கித்து வரும் காளே இங்குக் கரும மணம் கமழ்ந்து அருமை வளங்கள் பெருகி இருமை கலங்களும் மருவிப் பெரு மைெமகள் பெறும் நாளாம்.

இாாமன் செய்தது பிழை என்று வாகித்த வன் சவன் இறுதி யில் உண்மை தெளித்து தனது தீமையை உணர்ந்து அதனைப் பொறுத் தருளும்படி போற்றி வேண்டியது வாலியின் ஏற்றமாப் கின்றது. மெய்யுணர்வு தெய்வகிகலயை மேவுகின்றது.

ஏவுகூர் வாளியால் எய்து காய் அடியனேன்

ஆவிபோம் வேலைவாய் அறிவு தங்து அருளிய்ை!

மயங்.ெ மருண்டிருக்க மகுள் ங்ேகி முடிவில் தனக்குப் புதிய ஒரு ஞானம் உதயமாகியுள்ளதை வாலி இதில் உரைத் கிருக் ருென் இாாமபாணம் கன்னுடைய கெஞ்சில் பாய்த்துள்ள து ஏதோ ஒர் உண்மையை உள்ள க்கில் இரகசியமாய்ப் போதிக்கப் புகுந்துள்ளது போல் உாையில் உள்ள கொனி சாகித்து கிற்ன்ெறது. இனிய உரிமைகள் மருமமாய் மிளிர்கின்றன.

வாளியால் எய்து அறிவு அருளிய்ை! என்ற த எவ்வளவு பொருளை க்துருவி எண்ணச் செய்கின்றது. கொலை என்ற வெளி யே தெரிவதில் ஒர் அரிய கிலே உள்ளே ஒளிமறைவாய் உறைக் துள்ளது. ஏவிய வாளி சிவிய வாழியாய் மேவியது.

இராமன் மறைக்த கின் எ ய்சது கவ.அ என்பது வெளிப் படையாய் விளங்கி கிற்கின்றது. அங்ானம் ஒளிக்க கின்றமைக் குக் காானங்கள் பல உள. அவற்றுள் சமையத்துக்கு ஏற்றபடி வாக்கு வன்மையோடு ஒர் உண்மைக் காரணத்தை இலக்குவன் சட்டிச் சொன் ன்ை. ' கேரே வக்தால் நீயும் அபயம் புகுவாய் என்று கருதியே அண்ணல் மறைந்து நின்று எய்தது' என இளைய வன் செசன் னதை அவன் பாதும் மறக்கவிலலை. உண்மை உள்ள மையால் அம்மொழி செம்மையாக உறுதியாயது.