பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2549

தாங்கி வில்லோடு வெளி வந்துள்ளது என்பதை மொழிகள் தெளிவாக்கியுள்ளன.

! உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் கின் சரம் அலால் வேறு தருமம் உளதோ? என இராமபாணத்தை இவ்வாறு அவன் உருகிப் போற்றியிருக்கிருன் இவ் அ ைபரிவுமிக வுடை யது. பரிதா மானது. உயிரை நகருகின்றது என்ற தல்ை பாணம் ஊடுருவிப் போக கிற்கும் வேகமும், அவனது மான கிலையும் அறிய கின்றன. காணங்கள் யாவும் கலங்கி கிற்கும். பொழுது வாய்மொழி இவ்வளவு உழுவலன்புடன் கெழுமி எழுந்திருக்கின்றது. .

-

( சன் உயிரைக் கின்று கொண்டிருக்கின்ற பகழியைத் தருமம்

என்ற து அதி HL IIIT RT அரிய மருமமாயுள்ளது.

பாவ கிலையை நீக கித் கன் சிவனே க் திவ்விய கிலேயில் சேர்க் கும் புண்ணிய உருவம் என அகனே எண்ணி மகிழ்க்கிருக்கிருன்.

(கடுஞ் சிறையில் அகப்பட்டுக் கொடுத்துயரங்களே அனுபவிக் துக் கொண்டிருந்த ஒரு கு மறவாளியைப் பெரிய கருணையாளன் ஒருவன் இடையே வன்.தி விடுதலை செய்து விட்டுக்கு அனுப்பியது போல் பேரின்ப முத்தியைத் தனக்கு கேயே தங்கருளியகாக இராமசாம் இங்கே வாலியால் கருதப்பட்டுள் ளது. என்ன வகையில் இனனவாறு எண்ணினன்? கருத்தம் குறிப்பும் கருதி யுணர்க.

ஒளிந்தது தெளிந்தது.

இாகன் ஒளின் து கின்று எய்ய நேர்ந்த காரணத்தை இது வரை மொழிந்து வந்தவற்ருல் தெளிக்கிருக்கலாம். மறைந்து .

கிாாயுதன் மார்பில் எய்தது பெரிய பரிதாபமாய்த் தெரிதலால் இது கொடிய ஒரு அதிேயே என்ற பலரும் பிடிவாதமாய் இதில் வாதாடுகின்றனர். வால்மீகி முனிவர் முதலிய நூலாசிரியர் கூறி யுள்ள சமாதானங்கள் எல்லாம் போலி கியாயங்கள் என்று கேலியாடி மறுத்து மாறுபடுகின்றனர். இராமாயண காவியங் களில் தேர்ந்த பண்டிதர்களும் ஒரளவு இது குற்றம் சான் என்ற போள வில் ஒப்புக்கொண்டு தப்பிவிடுகின்றனர். மனிகய்ைப் பிறகத எவனு பு: பரி ஆசனமான புனித குணவாய்ை இனிது கிகழமுடியாது; எதேனும் ஒரு குறை இருக்கத்தான் செய்யும்