பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2550 கம்பன் கலை நிலை

என்பதை உலகத்திற்குக் காட்டவே இராமன் இதனைச் செய்து கொண்டான் என வைதிகர்களும் வாய் மொழிகின்றனர். ஒளி கிறைக்க இனிய சக்தி வைக்கு ஒரு மறு இருக்கல்போல் புகழ் மிகுந்த இராமச்சக்திானுக்கு இது ஒரு களங்கமே பாம் என வழங்கிவருவாரும் உளர். வாகியாவிய வாலியே சம்மதித் து வாழ்த்தி கிம்கின்ருன்; கின்றும் இக்க வாதம் கின்ற பாடில்லை.

தெய்வனோக்கமும், அவகாச மருமமும், சுரு.மசூக்குமமும் கலை அறிவால் கிலேகாண முடியாதன. பெரிய மேதைகளும தெளி வாய் அறியமுடியாத அரியமா.அ.பாடு தோன் மின் அது தெய்வ சித்சம் என்றே ஒதுக்கி விடுகின்றனர்.)

“In cases of doubt consult the gods.” "மிகுந்த ஐயங்களில் தெய்வங்களை உசாவுக' என மேல் காட்டு நூல்களும் இங்கனம் கால்காட்டியுள்ளன எங்காட்டவரும் சம் காட்டம் கடந்து மேலே ஒருவன் உளன் என்பதை உணர்ந்து பணித்து வருகின்றனர். (உலகக் காட்சிகளோடு உணர்வுக் காட்சிகளையும் கலந்து உண்மைக் காட்சிகளை ஒர்ந்து கொள்ளவேண்டும். ஒாாத வாதம் ாோத எதமாம்.

தெய்வ நீர்மையோடு யாண்டும் எவ்வழியும் செவ்விய திே மாய்ை கிலவி வருகின்ற இாாமன் ஈண்டு எய்ததும் செய்ததும் கரும கருமங்களான பெரிய மருமங்களேயாம். )

(வாலியும் அவனுடைய மகனும் இந்தியன் அமிசங்கள். இாா மனுக்கு உரிமையாய் கின்ற கங்தை செய்யவேண்டிய கடமைகள் யாவும் மைக்கனிடம் மருவி கிற்கின்றன. இவ்வுண்மை பினபு வருகின்ற வாய்மொழியாலும் அனுபவங்களாலும் அறியலாகும். வாலி வந்த காரியம் வேறு ஒரு வகையாய் முடிந்துபோனமை பால் அவன் மேலே போகவேண்டியதாயது. ஆகவே வெளி அறியா வகை ஒளி மறைவாய் கின்று இராமன் இங்கே அவனை வழி அனுப்பியிருக்கிருன் மாலும் இக்தி லும் இராமனும் வாலி யுமாய் வந்துள்ளனர் என்பதைச் சிககனே செய்துகொள்பவர் அவருடைய அன் சாங்க உரிமைகளை உணர்ந்து கொள்ளுவர்.

தேவரகசியம் அ.கி மருமமாய் யாவருக்கும் அதிசயம் கருத லால் விதிமுறை கடக்கதாய் மதி மருள கேர்க்கது. நேரிலும்