பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா ம ன். 2551

மாறுபாடாய் மருண்டு மறுகிக் கீழாகாமல் தேறுதலோடு ! தெருண்டு செளித்து மேலேறி வருதல் சாலவும் நன்ரும்.

உவந்த கொண்டது.

தான் சோே கண்ணு க் கண்டுகொண்ட பாக்கியத்தைக் கருதி வியந்து உருகி உவந்து வாலி உள்ளம் களித்திருக்கிருன்.

வேகம் முதலிய நூல்களில் உண்டு என்று இதுவரை கேள் விப்பட்டிருக்க தருமம் மாகதவண்ணமாய் உருவம்தாங்கி இன்று என் நேரே வந்து கருணையோடு எனக்குக் காட்சி சக்தருளியது என இராமனைக் கண்டுகொண்டகைக் குறித்து உள்ளமும் உயி ரும் பாவசமடைந்து வாலி இங்கே கொண்டாடி யுள்ளான். பே

ான்பு மண்டி அவன் ஆர்வமீதுளர்ந்துள்ளது கூர்ந்து சிக்கிக்கஉரியது.

அரிய தவமுடையாரும் பெரிய ஞானிகளும் அமார் முதலிய எவரும் அரிதில் காணமுடியாத பரம்பொருள் எளிதாய் வந்து தனக்குக் காட்சி கொடுத்துள்ளதாகக் களித்துள்ளமையை உரை கள் வெளிப்படுத்தியுள்ளன. கான் கண்ட பொருளை உலகம் கண்டு தெளிய அவன் உணர்த்த கேர்த்தான்.

தெருமமே உருவமாக் கண்டுகொண்டேன்.

இராம தரிசனத்தை இங்கனம் கருதி உருகியிருக்கிருன். தன் மருமம் ஊடுருவ அம்பு எய்தவனே க் தருமமே என அருமை மொழியால் உரிமை கொண்டாடி அவன் உருகியிருப்பது பெரிய மருமமாகவேயுள்ளது. எ.காம் பிரிநிலையோடு செளிவும் தோன்ற கின்றது. மனிதன் என உலகம் காண கின்றவனே உண்மை காண இவ்வாறு அவன் ஈண்டு உணர்த்தியருளினன்.

|

இனிக் காண என் கடவேனே என்ற து இனிமேல் அவன் காணவேண்டியது பாதும் இல்லை என்பதை இது காட்டி கின் றது. எதைக் கண்டால் எல்லாம் கண்டது ஆமோ அதைக்கண்டு கொண்டேன் என்று தன் காட்சியின் மாட்சியைக் கருதி மகிழ்க் துள்ளான். துன்பத் தொடர்புகள் யாவும். நீங்கிப் பேரின்ப நிலை யைக் காணவே கான் உரிமை பூண்டுள்ளதாக உள்ளம் பூசித் துள்ளமை உசையால் வெளியாயது. பரமபதகா கனே கேளில் பார்த் ததாகவே பரிவுமீ.சர்ந்து பாவசமடைந்திருக்கிருன்.