பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2553

கினை தி; ஒர்துகணவர் இன்னேர் அனேயவர் இலங் ஈண்டு.அவ் வனிதையை நாடிக் கோடி வானினும் உயர்ந்த தோளாய் (5) (வாலிவதை, 126-130)

s இாாமனை கோக்கி உரிமை மீதுணர்த்து வாலி இங்கே கூறியுள்ள உரைகளைக் கா கி உணர்ன்ெருேம்; உகு.ெஅயர்ன்ெருேம். உள்ளப் பண்பும் உயிர்ப்பாசமும் உயர் பெருக்ககைமைகளும் மொழிகள் சோமம் அளிகள் சாக்து ஒளிகள் விசன்ெறன.)

'கருணை வள்ளலான உங்களை அழைத் துக் கொண்டுவன் து என் சம்பி எனக்கச் செய்துள்ள உபகாசத்தை நான் எண்ணி எண்ணி மழ்ெகின்றேன். அல்லல் அரசை அவன் எடுத்துக் கொண்டு எல்லை இல்லாக பேரின்ட கிலையை எனக்குச் சக்திருக் ருென். இக்க உசவிக்கு கான் என்ன கைம்மாறு செய்வேன்? அடியேன் கேவரீனிடம் ஈண்டு ஒருவ சம்வேண்டுகின்றேன். என் தம்பி அறியாமையால் ஏகே லும் பிழை செய்ய னேர்ச்தால் அதனை க் காங்கள் பொறுக் காதளவேண்டும். எவ்வழியும் யாதும் ங்ெமத்து விடலாகாது; என்மேல் எவியதுபோல் அவன்மேல் எவ்வகையினும் அம்பை எ விவிடா கபடி கம்பியைப் பலமுறையும் இங்கே கான் கும்பிட்டு வேண்டுன்ெறேன். தமையனைக் கொன்ற பாவி என்று என் கம்பியை உங்கள் கம்பிமார் யாரும் ஏதும் பழித்துச் சொல்லாமல் யாண்டும் பாதுகாத்து அருளுக. வேறு சிறக்க உதவிகளை நான் செய்யாது போயினும், தேவியைத் திருடிச் சென்ற அக் கமாய அாக்கஃன என் வாலில் கட்டுக்கொண்டு வத்து கேவர்காலடியில் கசட்டாது போகின்றேனே! என்ற கவகல் ஒன்று கான் என் உள்ள க்கை வாட்டுகின்றது. கடத்து போனதை நினைக்து பேசவதால் யாது பயன்? ஆயினும் மேலே செய்யவுளி பகை அனுமான் செய்தாளவான் என். தான் ஆறு கல் அடை கின்றேன். இராமநாதா! அனுமன் அரிய மேதை, பெரிய போர் விான்; உங்கள் கையில் உள்ள கோதண்டம் ஆக.அவனேக் கருதிக் கொள்ளுங்கள். என் கம்பியை உங்களுடைய அருமைக் கம்பி என்றே எண்ணி அருளங்கள்; என் குல விசர் மிக்க உறுதியா ளர்; உரிமையுடன் ஊழியம் புரிபவர்; இக்கத் துணைகளைக் கொண்டு அம்மையைக் தேடிக் கொள்ளுங்கள்; கரும மூர்த்தி பாகிய நீங்கள் கருதிய யாவும் கை கூடி அருமை வெற்றிகள்

320