பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2558 கம்பன் கலை நிலை

தான் என்று இகழ்வரேல் தடுத்தி!' என இங்கனம் எடுத்துச் சொல்லிகுல. வன வாசம் முடிந்து திருவயே சதியை அடைந்து இராமன் அரசு முடி சூடி வாழும் காலதகையும் கினைத்த பேசி 'யிருக்கிருன். கமையனேக் கொன் மள்ளது கொடிய பழி ஆகலால் - அதனேக் குறித்துப் பேசித் தன் தம்பியை யாரும் பழிக்கலாகாது என்ற பனித்து கின் பாது காப்பை வாைத்து கொண்டுள்ளான்)

தம்பி யாண்டும் சுகமாய் வாழ வேண்டும், யாதொரு அவ மானமும் யாராலும் கோலாகாது என்று வாலி கருதியுளளதை கினைத்து நாம் கெஞ்சம் உருகி கிலைமையை வியக்கினருேம்.

(தன்னைக் கொடுமையாய்க் கொலை செய்துள்ளவன் மேல் இவ் வளவு அன்பு செலுத்தியிருப்பது அதிசய ர்ேமையாய் ஒளிர் ன்ெறது. சிறந்த சால்பும் உயர்க்க ஞான சீலமும் கிறைந்த சாங்க மும் ஒருங்கே சங்கு ஒங்கி கிற்கிண்றன.)

ஏசுநாதரும் வாலியும்.

Dம்ார்பிலும், கைகளிலும் ஆணிகள் அமைந்து தன்னைக் கொன்ற போதும் யாதும் இகழ்ந்து சொல்லாமல் அக்கக் கொலை யாளிகளுக்கு இணங்கி ஏசுகாதர் பரிந்து பேசினர். அங்கே அவர் சொன்னதும் இங்கே வாலி சொல்லியுள்ளதும் நேரே எண்ணி நோக்க உரியன.

“Forgive them, for they know not what they do.” (Bible) 'காம் செய்வது இன்னது என். உணாமல் செய்கிரு.ர்கள்; ஆண்டவரே! இவரை மன்னித்தருளுக” என அக்கச் சாத்த சீலர் இறைவனே நோக்கி வேண்டியிருக்கிரு.ர். தன சீனச் சித் தி வதை செய்கின்ற கொடியவர்களிடத்தும் சித்தம் கொதியாமல் கருணை காட்டியுள்ள இது எவ்வளவு பொறமை எத்துணை அமைதி எ க் கன அருமை கிலைமையை உய்த்துணர வேண்டும்.

தம் உயிர் நீங்க நேரினும் பிறவுயிர்க்கு இடர் கினையாமல் இதம் புரியும் சீர்மை அதிசயமான உயர் பெருங்தகைமையாம்.) السـهـ . தம்மை இகழ்ந்தமை தாமபொறுப்ப தன் றிமற்று எம்மை இகழ்ந்த வினேப்பயத்தால-உம்மை எரிவாய் கிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவது உம் சான்ருேர் கடன், (நாலடி, 58)