பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2560 கம்பன் கலை நிலை

குரக்கு இயல் தொழிலும் காட்டப் பெற்றிலேன். என்றதில் பணிவும் பண்பும் அணி செய்து மிளிர்ன்ெறன. அசகாய சூசகுன சக்கரவர்த்தித் திருமகனுக்குப் பெரிய சகாயங்கள் செய்ய முடியாது போயினும் குரங்காய்ப் பிறக்க தன் குலமுறைக்குத் தக்கபடி ஒரு சிறிய ஊழியம் புரியவும் ஊழ் உதவி செய்ய வில்லையே! என்று உள்ளம் உருகியுள்ளான்.

C மாய அரக்கனை வாலில் பற்றி என்ற தல்ை இராவணனை எவ்வளவு எளிதாக அவன் எண்ணியிருக்ருென் என்னும் உண்மை வெளியாய் கின்றதி(வெள்ளைத்திருமேனியன் என்னும் வண்ணப் பண்பில்ை வாலி என வங்கான். வால்=வெண்மை, பெருமை. ர்ேமையை வாலில் வலியன் ஆகலின் வாலி என்னும் சீர்மை ة بها பாக மாற்ற நேர்த்தது. மாற்றம் கூர்மையாக் குறிக்க கின்றது.)

அரிய பெரிய படைகளை ஒருங்கே கிாட்டிக் கரிய கடலேக் சடங்து போய் நெடுங்காலம் போாாடிக் கடும் பிரயாசையால் இராமன் அரிது காண உரிய ைக க் தனது வாலால் எளிது காட்ட முடியும் என வாலி இங்கே காட்டியுள்ளது கருதிக் காணத்தக்கது. தனக்கு இனிய சாதகமான நல்ல உதவியாளனைக் கொல்ல மூண்டது கெடிய சோதனையாய்க் கொடிய வேதனைகளில் கேண் டது. விதி முடிவுகள் மதிவலி கடந்தன; அதிசய நிலையின.

கடந்த சொல்லிப் பயன் இலை என்றதில் உள்ளம் உடைந்து சொல்லியுள்ள கிலைமையை உணர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு பரிக் து வருக்கினவன் அனுமான கினைக் க சிறிது ஆறுதல் அடைந்தான். கான் செய்யாமல் கின்றகை அவன் செய்து அருளுவான் என்று கருதி மகிழ்க்கான். ஆண்ட வனுக்கு வேண்டிய பணிவிடைகளைக் குறிப்பறிந்து அங்க ஆண்டகை புரி வான் என உவத்து கொண்டவன் அவனை இவனுக்கு அறிமுகப் படுத்த நேர்த்தான்.)

அனுமன் என்பவனே ஆழி ஐய! கின் செய்ய செங்கைத் தனு என கினே தி!

இராமனிடம் அனுமனைக் குறித்து வாலி இவ்வண்ணம் உசைத்திருக்கிருண். அரிய சதி குழ்ந்து தன் னக் கொல்வித்தவனை இங்ானம் துதி செய்து சொல்லியுள்ளது அதிசயமாகின்றது.