பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7, இ ரா ம ன் 2561

தனு=வில். ரிமைக்கு இனமாக வேறு ஒன்றையும் குறியாமல், கோதண்டம் என்ற த எக் கிலையிலும் யாண்டும் தனக்கு உறுதி சி. துணையாய் கின்று அரிய வெற்றிகளை ஆற்றியருளும் ஆற்றல் கருதி. கோதண்டபாணி என்று இராமனுக்கு ஒரு பேர் அமை யும்படி அது அமைக்கிருத்தலால் அதன் சீரும் சிறப்பும் அறிய லாகும். அக்க வி. வில்லும் வீர மாருகியும் இவ் வி. வள்ள லுக்கு விாத்துணைகள் என்று அல் விசசூசன் விளம்பியருளினுன்) Eகைத்தனு எனக் கருதிக் கொள்ளும்படி உறுதி கூறியது! மேல் உறுன்ெற காரியங்களை எதிர் கோக்கி. கொடிய பகைவரை வென்று கெடிய காரியங்களைச் சாகிக்கும் பெரிய சாதனம் ஆக உரிய துணேவன் உணர்த்த கேர்ந்தான்.)

அதி மேதையான அனுமானைக் குறித்து வாலி தன் உள்ள க் தே மதித்துள்ள மதிப்பு உலகறிய வக்கது. அவனுடைய கரும விாங்களை நேரில் அனுபவித்து அறிந்தவன்.ஆதலால் உண்மையை உவந்து உரிமையோடு உணர்த்தினன்.

(தான் உயிரோடு இருத்த இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவி கலங்களை எல்லாம் அனுமான் செய்தருளுவான் என்று வாலி அமைதி கொண்டது மாண சாக்தியாய் மருவி யுள்ளது.)

==

i

ا

சுக்கிரீவனை இலக்குவன் ஆக கினேந்து கொள்ளும்படி இா

"என் தம்பி கின் தம்பி ஆக கினேதி.

மனிடம் வாலி இப்படி வேண்டியுள்ளான். என் தம்பி என்றதில் அவனுடைய உள்ளப் பாசமும் அன்புரிமையும் ஒளிவிசியுள்ளன. கொடிய பகைவனுய்க் கொலை புரிந்த கின்றவன்மேல் கெடிய பாசம் கிலவி மிளிர்கின்றது. கோபத்தால் கொன்று விட்டு அவ அம் ஒவென்று அலறி உருகி அழுது ம.துகியிருக்கிருன்.

திகழ்ச்சிகளையும் கிைைமகளையும் கீர்மைகளையும் கூர்மையாக் கருதி நோக்கினல் வினைகள் மூட்டி விளையாடி வருன்ெற மாயா விஆேதங்கள் வெளியாய் கிற்கின்றன. விதியின் வேலைகள் அதிசய கிலேயின. மானிட மதிகளால் பாதும் அளக் த காண முடியா தன. வான வரையும் மயக்க வல்லன.

போன் புடையவர் பெரும் பகைவனாய் மீண்டு பொரும்படி மூண்டு பின்பு பிறவிப் பாசங்கள் பெருகி ஒருவரை ஒருவர் பேணி 321 -