பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2568 கம்பன் கலை நிலை

குளிர் காய விரும்பினேன் தொகுப்பை மிகவும் நெருங்காமலும்,

தாரமாய் விலகிப் போகாமலும் அளவாய் நின்ம பயன்பெறுகல்

போல்.அாசாைச் சார்ந்துள்ளவரும் ஒர்ந்த ஒழுகவேண்டும் என் க.

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (குறள், 691)

வேந்தரைச் சேர்ந்து ஒருகுவார் தீக்காய்வார்போல சேர்க் து கிற்க என்னும் இது ஈண்டு ஒர்ந்து கொள்ளக் கக்கது. அரசர் உயர்க்க சிறப்புடையர் ஆகலால் அவரோடு பழகி வர வேண்டிய முறைகளை மேலோர் விதங்து கூறியுள்ளனர்.

தீயை செருங்கிக் தொட்டால் சுட்டு விடும்; எட்டாமல் ஒதுங்கிப் போனல் அதன் பயன் கிட்டாது போம். அரசர் உரி மையாளர் என்று வரம்பு மீறி நெருங்கில்ை தம்மை அவமதித்த தாக எண்ணி அவர் சினத்து கடிவர்; அகன். நீங்கில்ை அவாது உதவியை இழந்து போவர் ஆகலால் சீக்காய்வாமை கோக்க அரு ளினர். பெரியாரிடம் கருதி ஒழுகுவது உறகி நலமுடையது.

அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம் அறத்தின் திரியாப் படர்ச்சி வழிபாடே. (நன்னூல்) ஆசிரியரிடம் மாளுக்கர் ஒழுகி வர வேண்டிய முறைகளை இஃது உணர்த்தியுள்ளது. அழல், கிழல் என்ற த பயமும் பக்கி யும் உய்த்துனா வக்கது.

அ8ளயுறை பாம்பும் அரசும் நெருப்பும் முழையுறை சீயமும் என்றிவை நான்கும் இளே ய எளிய பயின்றன என்று எண்ணி இகழின் இழுக்கம் தரும். (ஆசாரக்கோவை)

பாம்பு, கெருப்பு, சிங்கம் என அாசைக் கருதி ஒழுகும்படி இது காட்டியுளது. அக்ா =புற்று. முழை=மலைக்குகை.

இளையர், எளியர், பழனெவர் என்று எண்ணி அம் சரிடம் வாம்பு கடந்து நடக்கலாகாத; பாண்டும் எவ்வழியும் மரியாதை யுடன் மதிப்பாகவே கடந்து கொள்ள வேண்டும்; அம் முறை ஈலம் பல தரும் என்பதை இதில் உணர்ந்து கொள்கின்ருேம்.