பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா மன். 2567

" அப்பா ! உன் மு.ாட்டுத்தனத்தை ஒழித்துவிட்டு எப் பொழுதும் அடக்கமும் மரியாதையும் உடையகுய் இக் கோமக னிடம் ஒழிகிவருக ' என உரிமை கணிய மொழிக் சான்.

டவள்ளல் உதவியை உன்னி என்றதை உள்ளம் உருகிக், காண்கிருேம். கன்னேக் கொன்ற கம்பிக்கு அரசுரிமையை சல்கி: யுள்ள உதவி கிலையை இவ்வாறு உரைத்திருக்கிருன்.) குரங்குக் கூட்டங்களோடு கசடும் மலையுமாய்த் கிரிக் து கொண்டிருக்க உன்னைச் சிறந்த முடிமன்னன் ஆக்கி அருளியுள ளான்; இக்க என்றியை மறந்து விடாதே; இவ்வாறு பேருபகாாம் புரிக் துள்ள பெருமானுக்கு உடல் பொருள் ஆவி யாவும் உதவி நீ பாண்டும் எவல் செய்ய வேண்டும். அரச செல்வம் கிடைக்க மகிழ்ச்சி 'யினல் மதி மறந்து போகசகே, உள்ளக் களிப்பு உணர்வை அழிக்கும் ஆதலால் அக்க மருளில் விழுத்து விடாதே. அரு ளுடையய்ை உன்னே அனைத்துக் கொண்டுள்ளான். அன்புரிமை பால் ண் பு புரிக்கிருக்தாலும் நீ என்றும் பயபக்தியுடன் பாண்டும் விநயமாய் கின்று ஒழுக வேண்டும். மன்ன்ர் என்பார் எரி அனற்கு உரியார் என்றே எண்ணுதி

இாாமளுேடு பழகி வர வேண்டிய முறைகளை எல்லாம் சம்பிக்குப் போதித்து வந்தவன் இறுதியில் இப்படிச் சொல்வி : யிருக்கிருன். கோக்குடிப் பிறப்பை கோக்க உாைத்தான்.

பாமனே மனித உருவில் இவ்வண்ணம் மருவி வந்துள்ளது என்ற க்க அரிய கெய்விக கிலையை அறியாது போயினும் இவ் வுலகில் தோன்றியிருக்கும் குலமரபின் கிலைமையை ஆவது கன்கு கினைந்து ஒழுகுக என்று கேமே தெளிவுறுக் கின்ை. பா به ورة போல் தோன் மிகின்ருலும் ஆள் பெரிய சக்க வர்த்தி ஆச, ன்பதைப் பக்குவமாயுணர்த்தினன்.

அாசசைச் சேர்ந்து ஒழுகும் முறைகளை அறிந்து கொள் வகே ஒர் அரிய கலையாம். மன்னரைச் சேர்ந்தொழுகல் என ஒரு அதி காாத்தையே வள்ளுவப் பெருக்ககை கனியே வகுத்தருளியுள் ளார். வேந்தனை ஒர்ந்து ஒழுகுவை ஆர்க்க பயனுடையது 母°。 லான் அது வியன் படிப்பாய் நயன் படிக் து கின்றது.)