பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2566 கம்பன் கலை நிலை

கவிாக் கன்னே யாரும் வெல்ல முடியாது என்று அவன் உள்ளம் கருதி கின்றது உாையில ஒலித்து வந்தது.

வோன் உயர் நிலையை வள்ளல் எய்தவர் பெறுவர்.

வெய்ய தீமைகளைச் செய்தவரும் இவன் கையில்ை சாக கேர்த்தால் மேலான கதியை மேவுவர் என்றது விசாகன், கவந்தன் முதலானவர்களுடைய சரிதங்களை கினேக்து கொள்ளச் செய்கின் றது. தனக்கு எய்தியுள்ள சாவால் வான் உயர் கிலையை அவன் பெறப் போகலை விசயமாய் விளக்கினன்.)

இவல்ை சினங்து கொல்லப்பட்டவகும் உயர்ந்த பதவியை அடைவர் என்றது உவந்து கொள்ளப்பட்டவருக்கு உளவாம் சிறக்க பேறுகளை அளக்தி காண வந்தது.

நீ என்ன புண்ணியம் செய்தாயோ இவனுக்கு ஊழியம் புரித்து வாழும் பேறு பெற்றுள்ளாய் யாரும் எளிதில் அடைய முடியாத அதிசய பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது; இக்கத் தெய்வ சம்பத்தை யாண்டும் உரிமையோடு பேணி வாழுக என இளையவனுக்கு உறுதியை உணர்த்தியிருக்கிருன். மதவியல் குரக்குச் செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவு கிற்றி.

தனது சாகி இயல்பைக் குறித்து வாலி வெறுத்துள்ள இதில் குறித்து கோக்குகின்ருேம். மடமையும் மூர்க்க به هم مم மும் சபலமும் வான சர்களிடம் இயல்பாக மருவியிருக்கு. ன் து மறுகியிருக்கலால் அக்கச் சிறுமைகளை அடியோடு மா ற் றி பாண்டும் பெருக்தன்மையாளய்ை இங்கம்பியிடம ஒழுகி வா வேண்டும் என். சன் கம்பிக்கு இங்கனம் புக்கி போதித்தான். 'மதவே மடனும் வலியும் ஆகும்.’’ (தொல்காப்பியம்) என்னும் இயல்விதியால் மகவின் பொருள் கிலை புலம்ை.) கம்பிக்குக் கொஞ்சம் குடிப்பழக்கம் உண்டு; அந்த மது வெறியில் மதி மயங்கிப் பிழை செய்யவும் கூடும்; அவ்வாறு கேரின் அவனே வெறுத்து விடாமல் பொறுத்தருள வேண்டும் என்று இராமனிடம் முன்பு வேண்டினன்; ஈண்டுக் கம்பியிடம் கேசேயே ைெறி முறைகளை விளக்கி நல்ல புத்திமதி கூறுகின்ருன்