பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2572 கம்பன் கலை நிலை

பெரியாரிடம் பிழை புரியின் அதனுல் விளையும் அழிவு கிலை

யை இது அறிவுறுக்கியுள்ளது. எரி அனலிலும் பெரியர் அரியர்; அவர் பால் அஞ்சி அன்பு செய்த ஒழுகுக என்பதாம்.

தம்பியை அடைக்கலம் கந்தது.

கம் முன்னேர் செய்த புண்ணியப் பயனுல் இராமன் இங்கே வலிய வக்த உன் பால் அன்பு பூண்டு உன்னே ஆட்கொ ண்டுள்ளான்; இக்க ஆண்டவனிடம் என்.றம் குடி அடிமையாய் கின்ற குற்றே வல் செய்து கற்பே. பெற வேண்டும் என்று நல்ல அறிவுகளைக் கூறியருளின்ை.

இவ்வா. கம்பிக்கு அன்புரிமையுடன் புத்திமதிகளைப் போதித்தபின் இக் கம்பியை கயங் த நோக்கின்ை. கண்கள் மலர்க்க கனிந்து பார்த்து அப்பொழுது அவன் சொன்ன மொழிகள் எப்பொழுதும் எவரும் எண்ணி உருக வக்தன மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும் உன் அடைக்கலம் என்று உந்தி உயர்கரம் உச்சி வைத்தான்.

(இராமனிடம் சுக்கிரீவனே ஒப்பித்து வாலி அடைக்கலம்

கொடுத்திருக்கும் காட்சியைப் பரிவு கூர்க்து நோக்கி இங்கே உருகி கிற்கின்ருேம். அம்பைப் பிடித்த கைகளோடு கலையைச் சாய்த்து வணங்கி யாண்டும் சன் கம்பியை இனிது பாதுகாக் தருளும்படி இக் கப பியின பால் அன்பு மீதார்க் து வேண்டியிருப் பது பண்பும் பாசமும் படித்து எவருடைய கெஞ்சமும் கெகிழ்த்து கரைய கேர்த்துள்ளது.

கிலைமையைக் கூர்த்து காண்பவர் அந்த அண்ணனுடைய கண்ணிய சீர்மையை ஒர்த்து உவந்து உரிமை மீதார்வர்.)

to --- |- * - H. 4. قيلي HH is " மன்னவர்க்கு அாசன் என்றது. கசாதனை) இங்கே சக்கா

வர்த்திக் திருமகனே! என்ற விளித்தது, அடுக் கவாைஆசரிக்கும் உக்ரெ வி. குலக கோன்றல் என்பது தோன்ற

தன்னே வக்க அடைக்க இக்கிாலுக்காகச் சம்பானத் தொலைத்து உம்பர் உலகம் உதவிய பெருவள்ளலின் பெரிய பிள் அளயே! இக்கச் சிறிய பிள்ளையை உரிமையாகப் பேணியருள் என உதவியருளிகை சடாயு என்னும் பறவையிடமும் உறவு மீதுனர் க்க உயிர்க் கேண்மை ஆண்டிருக்கவன் அருமை மைக்தனே!