பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. சாமே ன் 257 1

இக்கே வத்துள்ளது.(சிற்றடிமை என்றது. உ. ம்மள்ள :: துடைய உயர் கலேமையையும், தனது சிறிய கிலைமையையும் சக் \ ஓரிவன் கினேந்து கொள்ளும்படி கேர்ங் கின்றது. அவன் காலால் : பணிவிடையை நீ தலையால் தாங்கிச் செய்ய அரியவன் سیاستقل என்பதைத் தெரிய உணர்க்கினுன் ,

வுேடியர் ன உயர் தினேயால் உரையாமல் அடிமை : இழிதிணையால் குறித்தது பணிவும் பண்பும் பதிய, அவனுக்கு | ஊழியம் புரிவதில் உளவாம் ஊதிய மேன்மைகள் போதிய அளவு புலகைச் சாதுரியமாய் ஒதியருளினன்.)

இராமன் இனிய சாக்கமூர்த்தி, அசிய கருணைாேன்; பெரிய பொறுமையாளன்; உரிமையாகப் பழகியுளளபடியால் காம் எது செய்தாலும் பொறுத்துக் கொள்வான் என்று மதிகேடு மண்டி மடத்தனங்களைச் செய்த விடாதே என இதனை எடுத்து இயம்பி குன். அன்பின் மிகுகி அறிவு கூற அவாவிஉரிமை மேவியுளது

பின்ன்ன கிலையிலும் அவன் மன்னர் பிரான் என்பதை யாதம் மறவாமல் ஒர்ந்து ஒழுகுக என முன்னர்க் கூறினன், ஈண்டு எவ் வகையிலும் எத்துணையும் குற்றம் குறைகள் கோமல் கூர்த்து . பணி செய்க என்ற குறித்து உணர்த்தினை)புனிதமும் நேர்மை யும் உடையர் ஆதலால் பிழைகளைக் கண்டபோது பெரியோர் எவரையும் அருவருத்து வெறுத்து விடுகின்றனர்.

"சிறியோர் பெரும்பிழை செய்தனர் ஆயின்

பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே. ”

என அதிவீரராமன் குறித்துள்ளதும் இங்கே அறிய வுரியது. அாசாை எரி அனல் என்று எண்ணுக, அவரிடம் பிழை புரியா மல ஒழுகுக என்றது இங்கம்பிபால் தன் கம்பி கடத்து வரவேண் டிய முறைகளை பாண்டும் மறக்த விடாமல் தொடர்ந்து கொள்ள.

  • எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (குறள். 896)

S ke eekT eeATAAA AAAS SSAAAS y | ல பிழை செய்தவர் அழிவே அடைவர் என்பதாம். சினத்தி நேரே చే;. guಲ உயிர்ககேடு செய்கிறது; பெரியார் = عه *இ -சிய மிவு புரிகின்றது. எரியினும் அவரை அஞ்சி வணங்கி ஒழுக 'அண்ம்ைஎன்னும் உறுதி நெஞ்சுஉண வந்தது.