பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2580 கம்பன கலை நிலை

சிந்து வின் கண் செறி.மணல் எண்ணினும் உங்து வானத் துடுவினே எண்ணினும் அந்தம் இன்றிஎன் ஆணேயின் மாண்டிடும் இந்திரன் தனை எண்ணிடல் ஆகுமோ? (4) இற்ற வானவர் தம்மையும் என்னின்றுே உற்ற தானவர் ஆகியுள் ளோரையும் முற்ற ஒதின் முடிவிலது ஆதலான் மற்றை யோரை வகுத்திடல் வேண்டுமோ? (5) கனக்கு முண்டகக் காமரு கண்ணின்ை தனக்கும உண்டு; சதுர்முகற்கு உண்டு மற்று எனக்கும் உண்டு: பிறப்பிறப்பு என்றி.டின் உனக்கும் உண்டுஎன்று உரைத்திடல் வேண்டுமோ? (6) வாச மாமலர் இட்டு வழிபட ஈச ர்ைமுன் எனக்கருள் செய்தன ஆசி லாஇவ் அரசியல் ஏந்திய பாச குலம் படைமழுத் தண்டமே. (7人 தேவர் காப்பினும் செய்தளித்து ஈறுசெய் மூவர் காப்பினும் மொய்மபின ராயினும் எவர் காப்பினும காத்திட இனறுகின் ஆவி கொண்டன்றி மீண்டும அகல்வனே? (8) துன்பம் என்பது கொள்ளலே குலிதன் அன்பர் ஆயினும் அந்தமவாது எய்திடின் தென்புலம தனில் சேர்த்துவன் திண்ணமே என் பின் இேனி ஏகென றியமபலும். (9メ

(கந்தபுராணம், மார்க்கண்டேய 231—239) மார்க்கண்டேயமை கோக்கிக் கூற்றவன் இவ்வாறு கூறி யிருக்கிருன். குறிதக பொருளுரைகளைக் கூர்ந்த ஒர்த்துகொள் ளுங்கள். சன்னேக கப்பி யாரும் உய்ய முடி பாது என்பதை எமன் உறுதியாக இங்கே உணர்த்தி யுள்ளான். காலன் எதி ாே வந்தாலும் அவனுடைய பலம் பாதி கன்பால் வரும்படி வாம் பெற்று அதிசய நிலையில் எவரும் துதிசெய்ய கின்ற வாலியும் மாள கேர்ல் த:ை யால் எமன் வலியை எவர் கடக்க வல்லார்? என அங்கதன் மன. மறுகி கின்ருன் சக்கையின் முடிவை கிகின க்த போது அந்த மைகதனுடைய உள்ளத்திலிருந்து பல சிக்தனைகள் எழுத்தன. வாழ்காணில் புரிக்கன வான்முறை வக்தன.