பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2581

யாண்டும் அசையாமல் என்.றம் கிலேயான வலிகளையுடைய திசை யானைகளை கிலைகுலைத்துப் பெரிய விான் என்று உலகம் எங்கும் உயர் புகழ் கொண்டுள்ள அங்கக் கொடிய இராவணன் உன் வாலை எண்ணிய போதெல்லாம் கன்னேயறியாமலே அவன் உள்ளம் பறை அடிக்குமே! அங்கப் பயம் இன்ருேடு பறக்க போயதே அக்தோ! கங்தையே! என்று அலறி.அழுதான். அச்சக் தால் கெஞ்சம் திகிலடைத்து படபட என்.ற தடித்தலை னவரும் எளிதாகத் தெரிந்து கொள்ளும்படி பறையடிக்கும் என உருவகப் படுத்தி உாைத்தான்.

திசைகள் தாங்கும் கறையடிக்கு அழிவு செய்த கண்டகன். என இராவணனை இங்கனம் குறித்திருக்ருென்.(கறைபடி = யானே. கறை=உால். அது போன்ற பெரிய கால்களையுடையது ஆதலால் யானே கறையடி என வந்தது. இக்கு விசயம் செய்த காலத்தில் திசையானேகளை வலியடக்கிப் பங்கம் செய்துள்ளமை யால் அக் கிலைமையை கினேங்து கூறினன். நல்லவர் சுவர்க்கும் அல்லலே செய்யும் பொல்லாதவன் என்பான் கண்டகன் என்ருன் Cஇராவணன் நெஞ்சம் வாலியின் வாலை உன்னுக்தோறும் பறை அடிக்கும் என்று அங்கதன் இங்கே பறையடித்திருககிருன். தேவர்களை அடக்கித் திசையானைககள வென்று கைலாச சிெயைக் கையால் வாரி எடுத்த அக்க அதிசய சேகாக் சன் வா லால் கட்டிக் கொண்டு வக்கது போதிசயம் ஆதலால் பி காவின் அருக்கி,மலை வியக்கிபாசாட்டி மகன் இங்ானம மறுெ அழுதான்.

வாலி இராவணனை வாலால் கட்டியது.

அாக்கர் குல பதியான இராவணன் இலங்கையிலிருந்து அாக புரிந்து வருங்கால் அலெ வுலகங்களையும் வென்று கொள்ள விழைத்தான். அவ்வாறே சென்று செய்தான். எங்கும் செயத் காட்டி விட்டதாக வி. கொண்டு எவரும் தனக்கு எதிரி من مع блог **മ இறுமான் கிருக்கான். ஒரு காள் காதரைக் கண்டான். அவர் மூலம் வாலியின் வலிமையைக் கேள்வியுற்ருன். அதிசய வலியினன் என முனிவர் இவனை வியக் து புகழ்தைார். அவன் SAAAAAA AAAA AAAAMTT TTTTaAS AM MTM AT TTT o Qسراپنے سے கொண்டால் இக்க வானமும் வையமும உன குடைக்