பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2582 - கம்பன் கலை நிலை

கீழ் வந்ததாம்' என அவர் கோள் மூட்டிப் போளுர். ம.மகாளே சேனைகளோடு அவன் கிட்கிங்கைக்கு வக்தான். நகர் அயல் இருக்தி கொண்டு ஒரு தாதுவனே விடுகதான். அவன் அாண் மனைக்கு வந்து விசாரித கான. உற்றதை உசாவி அறிக்க தாரை சிரி சகாள. காலனைத் தேடி வந்தது போல் என நாதனே காடி உன் அரசன் வன்திருக்கிருன; அவர் இப்பொழுது இங்கு இல்லை; சிவ பூசை செய்யப் போயுள்ளார்; காலு கிசைகளிலும உள்ள கடல்களில் சோடிப் பூசை முடித்தவா கோமாகும்; அவசாமால்ை முதலில் தென் திசையில் போயப் பார்க்கச் சொல' என்.று சொல்வி விடுத்தாள். தாதன் மீண்டு வந்து சொல்லவே விமானம் வர்த்து தென் கடலை அடைக்கான வாலி அங்கே பூசை செய்து கொண்டிருக்தான். சிறிய வெள்ளி மலை யாதும் அசையாமல் அமைதியாய் யிருக்தது போல் சிவபெருமானைச் சிக்கித்து பத்தி மீதார்த்து பாவசமாய்ப் பூசனை புரிந்துளள பொழுது மறைந்து பின்புறமாய் இராவணன் ஒதுங்கி வன்தான். கீழே நீண்டு டென்த வாலை இரண்டு கைகளால் பிடித்தான்; அது இறுகச் சுற்றியது; மற்றைக் காங்களால் மடுத்துத் தள்ளினை; அனைத்தையும் பற்றிக் கொண்டது. பின்பு உடலை வரித்து பிணித்தது. அவன் யாதும் செய்ய முடியாமல் அடல் ஒடுங்கி அடங்கி கிண்ருன். பூசை முடித்தது; வாலி எழுத்தான். தன் வாவில் வந்து பிடியுண் டுள்ளதை ஏதும் மதியாமல் சிவ சிக்தனையோடு வட கடல் பாய்க் தான்; அங்கே பூசக்னயைச் செய்தான்; பின்பு கீழ் கடலும் மேல் கடலும் போய் முறையே பூசித்து விட்டு ஊருக்கு வந்தான். அரண்மனை புகுக்கதும் வாவில் உள்ளதை மனைவி கண்டு வியக்து 'இது என்ன? யார்?' என்றுவின விள்ை. அப்பொழுதுதான் கன் வாகை கலைக்கு மேலே கொண்டு வந்து வளைத்து முகத்து எதிர் கிமத்தி கேசே பார்த்தான்.(அப்பா இந்தப் பக்கத் தகப் பூச்சியை எங்கே பிடித்தாய்' என்று பிள்ளை அங்கதன் மழலை மொழி பேசி மகிழ்த்து துள்ளினன். பாம்பின் வாய்த் தோை யாய்ப் பசைத்துக் கிடக்க அவனே வாவிலிருக்த மெல்ல.அவிழ்த்து விட்டான். தசமுகன் காணி கின்ருன். ஆவி அலமன்,து கின்ற அவனே வவி நோக்கி நீ யார்? எங்கே வன் சாய்' என்.று இத மாக் கேட்டான். அவன் உற்றதை எல்லாய ஒளியாமல் உாைத்

தான். 'இறைவன் ஆசை வேளையில் தெரியாமல் வன்து எகோ