பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2583

வாலில் மாட்டிக் கொண்டாய்: போர் செய்ய வேண்டுமாயின் p_டும் செய்யலாம்; முதலில் சோல்வி அடைக் கவர் பின்பு பெல்லவும் கூடும்; உள்ளம் களாாசே, இாண்டு காள் இங்கிருத்து உடலைத் தேற்றிக் கொண்டு என் ைேடு மல்லமர் செய்த பார்!’ - வாலி நேர்மையாய்ச் சொன்னன். இராவணன் வெட்கமும் தக்கமும் மிகுந்து வாலியை வியக்க புகழ்ந்து * இன் து முதல் உன்னுடைய உரிமைத் தோழகை என்னேக் கருதி பாருளுக” என்று பரிவுடன் வேண்டினன். மூவுலகங்களையும் அடக்கி ஆளு ன்ெற ஒரு பெரிய விர அரசன் இவ்வாறு பணித்து பேசினனே! என வாலி இாங்கி யருளின்ை. இருவரும் உயிர் சட்பின சாய் அக்னிெ சாட்சியாக உறுதி செய்து கொண்டார். ஒரு மாதம் வரையும் வாலியோடு அளவளாவி இருந்து அதன்பின் இராவணன் இலங்கை போய்ச் சேர்ந்தான். கிட்கிங்சை மன்னனுக்கும் அக்க இலங்கை வேக்கனுக்கும் இங்வனம் உறவுரிமை கேர்க் சது.

C_வாலி வால் செலாதவாய் அலது இராவணன் கோல் செலாது.

என முன்னம் இராமனிடம் அனுமான் சொன்னதற்கு உரிய உண்மைப் பொருளை இங்கே உணர்ந்து கொள்ளலாம்; (இக்கச் சரிசம் வால்மீகக்கிலும், உச்சர காண்டத்திலும் விரித்தி, விளக்கப்பட்டுள்ளது. சில பாடல்கள் அயலே வருன்ெறன.) -

மேருவை ஒக்கும் மேனியன்: விளங்கும்

விரி கதிர் பரப்பி வந்து உதிக்கும் சூரியன் ஒக்கும் முகத்கினன்: கடலைச்

சுராசுரர்க்கு அமுதெழக் கடைங்த வீரியன்: அறியான் பரவசன் ஆகி

விழி முகிழ்த் கிருந்திட இதுவே காரியம் இவனேக் கட்டுவன் என்னக்

கருதினன் கருமனத்து அரக்கன். (1)

அவ்விடை அவன்தன் கண்விழித்து அந்த

அரக்கனே அறிந்து அறியான் போல் தெவ்விட்ை வெம்போர்த் திறல்மிகு வாலி

கிரியவும் கண்முகிழ்த் திருப்ப