பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2584 கம்பன் கலே நிலை

இவ்விடை இவனேக் கட்டுவென் என்ன

இராவணன் துழைபுலி எனவும்.

வெவ்விடை ஒதுங்கி வருகின்ற தெனவும்

மெள்ள வங் தவனேயே பற்ற. (2)

வெய்யவாள் அரக்கன் கையிருபதில்ை

விக்கவும் விறல்மிகு வாலி கையில்ை அவனே நெருக்கென இறுக்கி

வாலில்ை கடிதுறக் கட்டி மையணி கண்டன் பூசனை முகித்து

வாலுடன் இராவணன் துரங்கப் பையரா வதனேக் கவ்வி விண் பறக்கும்

கருடனின் மேற்கடல் பாய்க்தான். (3)

மேற்கடலோடு வடகட லுள்ள

யோசனை விரிந்துபோய்க் கீழை

மாற்கடல் எய்தி வளர்சடை யோனே மகிழ்ந்தவண் இருந்து பூசித்துப்

பாற்கடலோடு தென்கட லுள்ள

யோசனை விசையொடு பாய்ந்து

போர்க்கடல் வாலி புனே மணி மாடப்

பொன்னகர் கிட்கிங்தை புகுங்தான். (4)

ஆங்கவன் வரக்கண்டு அகமகிழ் தாரை

அவன் நெடு வாலிடைக் கிடங்து து.ாங்கிய அரக்கன் தன் துயர் கண்டு

துறுகழல் வாலியை நோக்கி ஈங்கிவன் யாவன்? இவனே நீ போக

இனி விடுகென மனம் இரங்கித் தேங்கமழ் குழலி செப்பிட விடுத்துத்

தீயவற்கு அவன் இவை செப்பும்: (5)

பிஞ்ஞகன் பூசை பேணுதல் வேண்டிப்

பெருங்கடல் தொறும் செலவிரையும்

அங்கிலே யதனில் அரக்க .ே வங்த

காரியம் அறிந்திலென் அங்கே