பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2585

வெங்கிடை வந்த காரணமதனே

விளம்பென இராவணன் விளம்பும்

உன்னெடு பொருவான் வந்தகப் பட்டேன்

உண்மையி தென அவன் உரைக்கும். (6 J

மின்ைெளிர் முடியாய்! வென்றவர் தோற்பர்

தோற்றவர் வெல்வர் வெஞ்செருவில் என்ைெடும் பொருவான் இச்சையுண் டாயின்

இராவன! பொருதியீண்டென்னக் கன்னெடுங் தோளாய்! கலங்கினேன் வாலால்

கட்டுண்டு பட்டது கிடக்க இன்னமும் பொரவோ? இனிச் செரு அமையும்:

இன்றுகின் தோழன் கான் என் முன். (?) என்றிலங் கேசன் இயம்பிட வாலி

எழுந்தபே ருவகையால் இறுகத் தன்திரள் தோளால் தழுவியாங் கவனத்

தன்னெடு நகரிடைக் கொண்டு சென்றினி துரட்டிச் சிறந்தன. செப்பித்

திங்கள் ஒன்று. இனிது கொண்டிருந்தான் இன்று நாள் தொடங்கி என்பிராதாே

என்றிலங் கேசனை விடுத்தான். (உத்தர காண்டம்) (8) வாலியை வென்று கொள்ள விழைந்து இராவணன் வலிக்க வந்ததும், அவனுடைய வாலில் கட்டுண்டு மெலிக் து பட்டதும், பின்பு உரிமை கூறி உறவு கொண்டு போன்தும் இங்கனம் தால் களில் குறிக்கப்பட்டுள்ளன.

தனது வாலை வாலி சிறிது ஆட்டி ல்ை இராவணனுடைய கோலும் குடையும் அடியோடு சாய்ந்த அவன் உயிர் அலமங்து ஆடும் என உலகெங்கும் புகழ் ஒங்கி கின்றது.

-ஆருக்கிறலும் பெருந்திருவும் கிறைக்கிருந்தாலும் வாலியின் வாலால் அவமானம் அடைந்துள்ளதை கினைக்த போதெல்லாம் இராவணன் செஞ்சம் அஞ்சி நெடிது கவன்று கின் முன்.

  • = வாலி இன்று இறந்து போக நேர்ந்தமையால் அந்தப் பயம் பற்ந்து போயதே! என்று அங்கதன் பரிந்து புலம்பின்ை. விா

மகன் ஆதலால் விாத் தக்கையின் விாப் பிரதாபங்களே எண்ணி

3.24.