பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2596 கம்பன கலை நிலை

சிங்தை யுேறு மெழுகாய் உருசியது; கண் அழுது சிவக்கது. அப்பொழுது அகமும் புறமும் இருந்த வெப்பு கிலையை இப்படி ஒப்பெழுதி உணர்த்தினர். இவ்வா.மு. மறுகி மயங்கிய விான் துய ைஅடக்கிக் கொண்டு உயர்வான குறிக்கோள்களுடன்

மகனுக்கு உறுதி நலங்களை உரைக்க நேர்க் சான்.

மகனை மார்பில் ஆர்வமோடு கழுவி அவ்வி: க் கங்கை விளம்பிய மொழிகள் விழுமிய கிலையில் விளங் த எழுக்கன. 1.அப்பச! இனிமேல் நீ யாதும் கவல தே, எல்லாம் தன்மைககே, ஆண்டவனே ஈண்டுவந்து இந்த முடிவைச் செய்து ள எளான். பிறத் தலும் இறக்கலும் பகலும் இ வும்போல் இயல் ாய் கிகழ்கின்றன. விதிமுடிவின்படியே யாவும் கடக்கின்றன. பாண்டும் ன வரும் அதனே யாதும் மீறி கிற்க முடியாது. மூலத்தில் முடிங் படியே காலத்தின் கதியாய் ஞாலத்தில் முடிந்து வருகிறது. நான் பண்ணி யுள்ள புண்ணியத் கால இவ்வாரு ைசிவ்விய விர முடிவு எனக்குச் செவ்வையாக அமைந்தது. எங்கு கிறைத்து, எல்லாம் அறிக் து, என்றும் உள்ள பாம்பொருளே இக்க உருவில் இங்கே வன்து எனக்குக் காட்சி தந்து மோட்சம் அருளியுள்ளது. சிறபிள்ளைக் தனமையை மறந்துவிடு; என் செல்ல உறுதியாக க. பு; தனக்கு மேலாக யாதம் இல்லாத ஆதிமூலப் பொருளே ஒரு வில்லைக் கையில் எந்தி மனித வடிவில் இராமன் என்னும் இனிய பெயர் பூண்டு ம்ை கண் எதி.ே இவ்வண்ணம் பசிய கோலத் திருமேனி யாய்த் தோன் றி கிற்கின்றது. பிற வித்துயரை நீக்கிப் பேரின பம் தாவக்க அமுதக்கனி இது, இந்த மூர்க்கியின் அ யில் விழுக்தி வணங்கு மகனே! அம்பு எய்து எனனேக் கொன்றதாக கினையாகே: துன்பத் தொடர்பை நீக்கி இன்ப கிலையை எனக்கு அருளியது என்று எண்ணிக்கொள்க. இத்தப் பெருமானுக்கு ஊழியம புரித்து வாழுவதே பிறக்க பயனே அடைக்க படியாம்; இகன மறந்து விடாதே; எப்பொழுதும் அருகுகின். குறிப்பறிதுே கொண்டு செய்து வருக' என இவ்வா.. மகனுக்கு அறிவு கூறிவிட்டு இாாமனை வாலி உவந்த நோக்கினன்.

கையடை செயதது.

கருமமூர்த்தி இக் கச் சிறுவனக் கருணை செய்து கருதிக் கொள்ளுக; அாக்கர்களாகிய பஞ்சுப் பொதிகளுக்கு இவன் ஒரு