பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 26.15

தேர்தல், துயரினங்கள் தீர்தல், காலம் அறிந்து இடம் தெரிந்து பருவம் கண்டு கருமங்கள் புரிதல், எவரையும் இகழாமல் இாங்கி யருளல், எங்கும் எவர்க்கும் இதமே செய்தல், காமத் தீமையில் கண் அயர்ன் த விழாமல் எவ்வழியும் சேமமாய் வாழுகல், பகை நொதுமல் நண்பு என்னும் வகைகளே அறிக்க வருதல், பெங்க தாய் என உற்றவர் யாவரையும் உரிமையோடு பேணுகல், குற்ற முடையாரை முற்றம் கடிதல், தருமமும் கிேயும் இருவிழிகளாக யாண்டும் கருதி ஒழுகுதல், இம்மையும் மறமையும் இனிமையாக என்மை காணுகல், எம்மையும் சருமமே செயம் என்னும் உமதி பூனுதல் என இன்னவாறு பல உணர்வு நலங்களைக் கவியாசன் கருதிக் கெளியும்படி மிகவும் சுவையாக இப் பெருமான் இங்கே உசைத்திருக்கிருன். உரைகளில் உரிமையுணர்வுகள் பெருகின.

கக்ரிேவா! அங்கதளுேடு நீ இங்கிருக்து போய் உன்அாசை நன்கு பரிபாலித்து மாரிக்காலம் கழித்தபின் சேனைகளோடு என் னிடம் வருக’ என்று இக் கரும விசன் வழியனுப்பும் பொழுது இத்தகைய தரும நிலைகளே அவனுக்குச் சொல்லியருளினன்.

காலகிலை கரும கலம் கடமையறிவு சிவ சுபாவங்கள் யாவும் இங்கே பாவனைக்கு வந்திருக்கின்றன. உரிய தருணங்களில் அரிய உறுதிகள் ம்ருவி விளைகின்றன.

தான் ஆக்கி வைத்த அரசு ஆதலால் அக்கப் பாக்கியத்தை எவ்வழியும் சரும கோக்கோடு செவ்வையாக அனுபவித்த வா வேண்டும் என்ற இந்த அண்ணல் ஆர்வத்தோடு எண்ணியுள்ள மையால் கண்ணிய துணைவனுக்கு இவ் வண்ணம் புண்ணிய திேகளையும் அாக முறைகளையும் போகித்து அருளினன்.

மனு மாக்தாதா முதலிய திே மன்னர்கள் ஆண்டு வந்த உயர்ந்த அரச பாம்பரையில் சிறந்த சக்கரவர்த்திக் திருமகனுய்ப் பிறந்திருக்கின்றவன் திருவாயிலிருக்த ஆ ட் சி முறைகளின் மாட்சிகள் வெளியாய் இங்கே காட்சிக்கு வக்துள்ளன.

வேண்டுவ மரபின் எண்ணி விதிமுறை இயற்றி, வீர' பூண்டபேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து, போரில் மாண்டவன் மைந்தைேடும் வாழ்தி!

என இக்க ஆண்டகை சுக்கிரீவனே நோக்கி முதலில் இங்க னம் கூறியுள்ளான். ஒவ்வொரு சொல்லிலும் உயர்ந்த பொருள்