பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2616 கம்பன் கலை நிலை

கள் கிறைந்திருக்கின்றன. அரசு கிலைக்கு உரிய அரிய பல சாதனங்களை உறுதியாகக் கருதிச் சூழ்ந்து திேமுறை செலுத்தி வருக என உரிமையோடு உாைத்தான். பெரிய ஆட்சியைக் கண்

எதி.ே காட்சிப்படுக்கி அரிய மாட்சிகளை உணர்த்தியருளினன்.

-போரில் மாண்டவன் மைந்தன் என்றது .அங்கதனை இங்க

னம் கூறியது பகைமை பூண்டு மாண்டு போன அந்த விானுடைய

அருமை மகனை இளவரசன4 கி உரிமை பூண்டு ஆண்டு வர வேண் ஆடும் என்று வேண்டிய படியாம்.

'வாலி இறக்கும் போது கன் கையில் கொடுக்க அடைக்கலப் பொருளை இக் கோமகன் சக்கிரீவனிடம் ஒப்படைத்து இனிது பேணி வரும்படி பேசியிருப்பது நூலுகி உணரவுரியது. பாசமும் பண்பும் படிந்து நேச வுரிமைகள் கிலவி கிற்கின்றன.

உன்னுடைய அண்ணன் மகன் என் மைல் மாண்டவன் மைந்தன் என இன்த ஆண்டகை இன்னவாறு சொன்னது கங்கை இமுக்க பிள்ளை என்னும் அங்க கிலேமை கருதிச் சிங்கையுருக வந்தது. சொல்லிலேயே உள்ளமும் உரிமையும் ஊகமும் வேகமாய் ஊடுருவியுள்ளன. தமையன் பால் கொண்டிருந்த விரோத உணர்ச்சி யாதும் கோமல் மகனை மகிகமயோடு பேணிவருமாறு

மதி கலம் கூறினன்.)

கல் திருவின் வைகி வாழ்தி என்றது நீண்ட காலமாக வறி யய்ை அல்லல் உழந்து அலைந்து கிரிக்கவன் எல்ல இாச போகங் களில் உல்லாசமாய் உவந்து வாழ வேண்டும் என். பல்லாண்டு கூறி வாழ்க்கி விடுத்த படியிது.

தின் நண்பன் பெரிய அரசனுய் இன்ப கிலையில் இனிது வாழ வேண்டும் என். அன்பு மீதுணர்ந்து இந்த நம்பி கருதியுள்ள ஆர்வ கிலை ர்ேமை சாந்து சீர்மை கிறைந்துள்ளது.)

அசச தருவேன் என்று முன்பு உரை செய்தபடியே மணி GԲւ- குட்டுவித்த ஆட்சியுரிமையை அருளுகின்ருன் ஆதலால் அக்க மாட்சி இங்கே இவ்வாறு காட்சிக்கு வந்தது.

(வெற்றித் திருவாய் வன்ததை இக் கொற்றக் குசிசில் உற்ற

கணேவனுக்கு உரிமை செய்தருளியது அருமைக் கொடையாய் மருவி மிளிர்கின்றது. கருணை வண்மை கண் காண சேர்க்கது.)

-