பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262邹 கம்பன் கலை நிலை

அருமையும் கூர்ந்து கோக்கக் சக்கன. பருவம் கவருமல் விளை செய்து வரும்படி அரிய பெரிய ஊதியத்தை எதிரே இனி மையாக எடுத்துக் காட்டினர். மனித சமுதாயம் உயர்த்து ஒளி பெறும்படி புனிதபோதனைகள் விழுமியோரிடமிருக்க செனிவாய் வெளிவருகின்றன.

--- யாண்டும் தீயன சிந்தியாமல் என்றது எவ்வளவு இனிய போகனே! சண்டு யாவரும் இதனை இனிது சிக்கிக்க வேண்டும். சித்தம் அரிய பல சிக்கிகளை அருள வல்லது. அதனைப் பரிசுக்க மாகப் பேணி வருகின்றவன் பெரிய பாக்கியவான் ஆகின்ருன்.

மனிதன் எண்ணங்களால் வளர்ன்ெமுன். எண்ணம் கல்லது ஆயின் கல்லவன் என விளங்குகின்ருன்: தீயது ஆல்ை தீயவன் எனத் திரின்ெருன். யே சிந்தனை நஞ்சுபோல் மனிதனை சாசப் படுத்திவிடும் ஆதலால் அதனை செஞ்ச புகாமல் பாதுகாக்க வரு வது பெரிய நன்மை ஆகின்றது.

பிற உயிர்களுக்குக் ங்ேகு ஆக ஒங்.ெ வருகிற கினேவுகள் தீயன என வந்தன. வஞ்சனை பொருமை குரோகம் முதலிய தீமை கள் கெஞ்சபுகின் பஞ்சள் பொதிக்க திபோல் தன்னையே பாழாக் விெடும் ஆதலால் அந்தப் பொல்லாக சேங்களை மனிதன் எவ் வழியும் மருவலாகாது என்க. எல்லார் பெரியார் என உலகில் ஒளி பெற்று வருபவர் எல்லாரும் உள்ளத்தின் புனித ர்ேமையி குலேயே உயர் கிலையை அடைந்துள்ளனர். திய சிக்தனைகளை ஒருவி நல்ல சிக்தனைகளை மருவியுள்ள அளவே மாந்தர் மேலோங்கி விளங்குகின்றனர். மனம் புனிதமுற மகிமைகள் வருகின்றன.

திய சிந்தனையால் நெஞ்சு பாழ் படுகின்றது; வன்சொல்லால் காக்கு காசம் அடைகின்றது. இக்க சேங்கள் நோாதாயின் அக்க மனமும் வாக்கும் தேசமிகுந்து திகழ்கின்றன.

பிறரை வெறுத்து வையும்படி கேர்த்தபோதும் பழிமொழி களைப் பேசலாகாது என்ற கல்ை இக் கோமகனுடைய காகலமும்

விழுமிய கிலைமையும் வெளியாய் கின்றன.)

எந்த மனிதனும் கன்னே உயர்வாகவே மதித்து வருவது இயல்பாயுள்ளது; இயற்கை கியமம் இவ்வாறு இருக்கலால் வசை யாக இகழ்ந்து பேசும்போது எவருடைய செஞ்சமும் வருக்க