பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2628

செய்வன செய்தல்: யாண்டும் இயன சிந்தியாமல், வைவன வங்த போதும் வசையில இனிய கூறல்,

மனம் மொழி மெய் என்னும் மூன்றும் மன்னனுக்கு இன்ன வகையில் மன்னி இருக்க வேண்டும் என இது உணர்த்தியுளது.

மெய்யின் தொழிலாகிய செயலை மு கலில் குறித்தது கரும கிலைகளின் உரிமைகள் உணா. அரச காரியங்கள் பலவேறு வகை பாகப் பாவியுள்ளமையால் அவற்றின் கன்மையும் தகுதியும் மிகுதியும் தெரியப் பன்மையால் உாைக்தார். வினே யாண்மையில் விரைந்து வி. கொண்டிருக்கவேண்டும் என்பதை முன்னதாக விளக்கியருளினர். கருமமே கண்ணுக் காண வந்தது.

அரசன் என்ருல் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு சம்மா சோம்பேறியாய் இருப்பவன் அல்லன்; எப்பொழுதும் காரியங்களைக் கண்னும் கருத்துமாய்க் கருதிச் செய்ய உரியவன் என்பதை அறிய உறுதி உண்மைகளை கேரே உணர்த்தினர்.

அாசக்கும் குடிகளுக்கும் படைகளுக்கும் காட்டுக்கும் முறையிேசெய்ய வேண்டிய கருமங்களைச் செவ்வையாகப்பருவம் கவருமல் செய்க வரவேண்டும்; சிறிது தவறிலும் பெரிய கேடு கள் நேர்த்து விடும் ஆதலால் ஒர்ந்து உணர்த்து கூர்க்க செய்க என்பார் செய்வன செய்தல்' என்ருர்)

அரிய பல கருமங்கள் அரசனுக்குக் கடமைகளாய் அமைக் திருக்கின்றன; அவற்றை உரிய பருவங்களில் செய்து முடித்த போது கான் கரும தேவகையின் கருணையை அவன் எய்த கேர் ன்ெருன்; கோவே பொருளும் புகழும் மேலும் மேலும் பெருெ வருன்ெறன. காலம் கருகி வினை செய்வது சாலவும் கலமாம்.

பருவத்கோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் திராமை ஆர்க்கும் கயிறு. (குறள், 482)

அரசனுக்கு உரிமையாக அறிவு போதித்துள்ள இக்த அருமைக் கிருக்குறன் இங்கே அறிய வுரியது. ஞாலத்தை ஆள கின்றவன் காலத்தை விண் கழிக்காமல் காரியம் செய்து வா வேண்டும்; அவ்வாறு செய்யின் இராசலட்சுமி என்வகையிலும் பாதும் அயல் நீங்காமல் எப்பொழுதும் அவனிடமே குடிகொண் டிருப்பாள் என வள்ளுவப் பெருக்ககை கூறியிருக்கும் அழகும்