பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2622 கம்பன் கலை நிலை

வந்துள்ளது. கம் கடை முகத்து வருகிறவர் எ கிரே ைைக முகத் சாய் இலாாயின் அவர் தொழில் கடையாம் என்பது கருத்து.

- இங்கே பண்பு என்றது பகையும் பதிமுஅம்படி இகமாய் கடக்க கொள்ளுதல். நயனுற ஒழுகின் உயர் பயன் விளைகின்றது. "பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல். (கலி, 133) என கல்லந்துவனர் பண்புக்கு இங்கனம் பொருள் கூறி யிருக்கிருர். பாடு அறின் த கடப்பவர் பீடு பெறுகின்றனர்.

'சிறுார் மன்னர் ஆயினும் எம்வயின்

பாட மிங்,து ஒழுகும் பண்பி ஞரே.93 (புறம் 197) மதுரைக்குமானுர் இவ்வாறு பாடியுள்ளார். ககை முகமும் இன்சொல்லும் பலவகை கன்மைகளை அருளி வருதலால் அவற்றை இனிது பேணி ஒழுகும்படி இப் புனிதன் அருளினன். இனிய இயல்புகள் இன்ப கலங்களாகின்றன.

கயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று பண் பின் தலைப்பிரியாச் சொல். (குறள் 97)

பண்பு படிக்க இனிய சொல் கரும திேகளை அருளிவரும் என்னும் இக்க அருமை மொழி ஈண்டு அறிய வுரியது. இதில் வங்துள்ள சொல்லும் பொருளும் தம் கவியில் மருவி யுள்ளன. கயன்=பொருள், புகழ், நீதி. நன்றி=புண்ணியம்.

இனிய சொல் எவரையும் வசம் செய்கின்றது; எவ்வழியும் செயம் பெ.மகின்றது; அதனைப் பழகிவனின் விழுமிய பயன்கள் விளைக் த வருகின்றன. நாவை நல்ல வகையில் பயன் படுத்தின் அக்க அாசன் ன லலா சலங்களையும் எளிகே எய்துகின்ருன்.

"வல்லென்ற சொல்லும் புகழ்வாய்மை வழி இய சொல்லும்

இல்என்ற சொல்லும் இலன் ஆகலின் யாவர் ம்ாட் டும் சொல்லும் குமை இன்மையின் சோரரும் இன்மையாலே கொல்என்ற சொல்லும் உரைகற்றிலன் கொற்றவேலான்.

(5ாாத சரிதை) ஒரு அாசன் இனிய சொல்லுடையய்ை வாழ்த்து வந்த கிலையை இது குறித்துள்ளது. காக்கு லைம் கோக்குடிப்பிறக் கார்க்கு மிகவும் அவசியம் என்பதை இக் கோமகன் இங்கே னோக்க அருளினன். உாையும் செயலும் ஒளி பெற வந்தன.