பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2621

கோக்கம். விருப்புக்கு மாறுபட்டது. இது கொடிய ஒரு மன வியாகி. இதனையுடையவன் நெடிய தயாங்களே அடைய தேர் ன்ெருன். தனக்குக் குடிகேடு செய்கின்ற இதனை அடியோடு நீங் னெவன் சாங்கசீலய்ை இனிய இன்ப நலங்களை மாங்கி மகிழ்கின் முன். ககை வாழ்வை இனிமையாக்குகிறது; பகை துயரமாகிறது. நெருங்கிப் பழகிய தொடர்புகளிலிருந்துதான் பெரும்பா லும் பகை விளைகின்றது. அதன் வளர்ச்சியும் கிளர்ச்சியும் பொல் லாத,அல்லல்களாகவே பொங்கி எழும். விறகு பற்றிய நெருக்வுப் போல் எதிர்ப்பு நேர்ந்தபோது பகை கொழுக்துவிட்டு எரிய கேர் ன்ெறது. எதிர் ஒன்றும் செய்யாமல் அமைதியாய்த் தணிக்க போது அது உள்ளே ஒடுங்கிப் போகின்றது. நாளடைவில் முழு தும் இல்லாமலும் முடிந்து விடுகின்றது. பகையைப் பண்பால தீர்க என்றது அதன் வகையை அணுகி ஒர்க்க ஒழுக வக்கக. “Hatred is never ended by hatred but by love” (Buddha) 'பகை பகையால் ங்ேகாது; அன்பால் நீங்கும்' என புத்தர் இவ்வாறு அருளியுள்ளார். பெரியார்வாக்குஅரிய கோக்குடையது. (எதிரி பகைத்து மிகை செய்யும் போது ே பண்புடையனுய் கைத்து நலம் செய்க என்பார் ககையுடை முகத்தை ஆகி இன் உரை கல்கு என்ருர். பகையாளியிடம் எவரும் எளிதாக கை காட்ட முடியாது. ஆதலால்அதனைச் சாதுரியமா ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது ஆகி' என்ற குறிப்பால் அறிய வத்தது.

முகமலா ச்ச அகமகிழ்ச்சியால் வருவது; که ع இங்கே காரிய சாதன மா வலிந்து கைக்கொள்ள நேர்க்கது.

Cங்கைமுகம் பகையையும் வணக்கும் என்ற கல்ை மனித வாழ்வில் تقی متن۔ புரிந்தருளும் கலங்களைத தொகையாக அறிக் து கொள்ளலாம் மலர்க்க முகம் உயர்க்க சிவியம் ஆகின்றது.

சீன தேசத்தில் ஒரு இனிய பழமொழி பண்டு தொட்டு இன்றும் வழங்கி வருகின்றது. அகக்ன ஆங்கிலேயர் மிகவும் புகழ்ந்து போற்றி உலக கோக்கில் வியந்து வருகின்றனர்.

“A man without a smiling face must not open a shop”

f

'க'அ' என்னும் இது வியாபாரிகளுக்கு ஒரு போதகாயாய்