பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26:20 கம்பன் கலை நிலை

துாய்மைசால் புணர்ச்சி பேணி.

என்றது யேவர்களுடைய சேர்க்கை யாதம் கோமல் பாண்டும் பரிசுத்தாான நல்லவர்களோடேயே கூடியிருக்க வேண் ம்ெ என்றவா.ம. கெட்டவர்களுடைய சேர்க்கை குட்டகோயினும் கொடியது. அது உடம்பை மாத்திரம் உருக்குலைக்கும்; இவர் உள்ளத்தைக் கெடுத்துப் பழிபாவங்களில் தள்ளி உயிர்க்கு என் அம் அழிதுயரங்களைச் செய்து விடுவர் ஆதலால் தீயவர் தொடர்பு கொடிய யிேலும் கடிய கோயிலும் கொடி காம்.

உலக மக்கள் பலரையும் நலமாகக் காத்துவ உரிய அரசன் எவ்வழியும் தாயவர்களைத் துணைக் கொண்டேயிருக்க வேண்டும்.

'அருளும் அன்பும் நீக்கி நீங்கா

கிரயம் கொள்பவரொடு ஒன்ருது காவல் குழவி கொள்பவரின் ஒம்பு மதி: (புறம், 5)

கருணேயின் விக் கொடிய சிக்கையாய் அடுகாகத்தை அடை ன்ெற பேவர்களோடு சோமல் தேசத்தைப் பிள்ளையைப் பேணிக் காக்கும் சாய்போல் உள்ளம் ஒர்ந்து பாதுகாத்தருள் எனச் சோமன்னனே கோக்கி நரிவெருஉத் தலையார் என்னும் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர்.

புகையைக் கண்டு அங்கே கெருப்பு உண்டு என்று கருதி யுணரும் கூர்மையான யூகமுடையது இவ்வுலகம்; இத் தகைய உலக மக்கள் கோக்கில் இழிவு கோாவண்ணம் யாண்டும் அஞ்சி o தெளிவுடன் ஒழுக வேண்டும். பனை அடியிலிருந்து பாலைக் குடிக் காலும் கள்ளைக் குடித்தான் என்று உலகம் துணிந்து சொல்லி விடும். பெரிய தலைவன யிருக்கின்ருேம் என்று கருதி மனம் போனபடி யெல்லாம் செய்யலாகாது; பொது மக்களுடைய கோக்கங்களையும் குறிப்புகளையும் கூர்ந்து கோக்கி ஒர்த்து கடக்க வேண்டும். பாரிடமும் நீர்மையோடு நிகழ்வது நல்லது.

பகையுடைச் சிங்தையார்க்கும் பயன்உறு பண்பில் திரா

ககையுடை முகத்தை ஆகி இன்னுரை நல்கு காவால்.

தன்பால் பகைமை கொண்டுள்ளவர்பாலும் பண்பு குன்ருமல் கண்பு பாராட்டி அன்புரையாடி வரவேண்டும் என்னும இத.அரிய போசகனயாய் மருவி வந்துள்ளது. பகை என்பது வெறுப்பு