பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2628 கம்பன் கலை நிலை

கெறி இகந்து யான் ஒர் தீமை இழைத்த கால் உணர்ச்சி மீண்டு குறியதாம் மேனி ஆய கூனியால் குவவுத் தோளாய்! வெறியன எய்தி கொய்தின் வெநதுயாக கடலில் வீழ்ந்தேன்.

இக்க வார்த்தைகளைக் கருதிக் காணுகின்ருேம். உருகி ஒர் ன்ெ ருேம். சொல்லிலுள்ள ஒலிகள் கம் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டு போய் நெடிய சரிதக் காட்சிகளைக் காட்டி முடிவுகளே விளக்கிப் பரிதாப அணர்வுகளை ஊட்டி கிற்கின்றன.

செல்வத் திமிரும் அதிகா மமதையும் மனிதனே கிலைகுலைத் துக் கொடுமைகள் செய்யத் தாண்டும் ஆதலால் அக்க மடமைக் திமையில் விழாமல் கன் கடமையைக் கருதிச் செய்யும்படி உரிய துணைவனுக்குப் புத்தி போதித்தான்; அக்கப் போதனையில் அரிய பல திேகளும் இனிய உணர்வு கலங்களும் வெளி வாலாயின.

இக் நெறி என்னும் அண்மைச் சுட்டு முன்னம் வாைந்து சொன்னதைக் கூர்க்க ஒர்ன்து கொள்ள வக்கது. எளியவர்கள் வருக்தம்படி யாண்டும் கொடுமை செய்யலாகாது என்ற இந்த திே முறையைக் கடந்த கான் ஒரு துே செய்து அதன் பலன் களே அனுபவித்துக் கொண்டிருப்பதா கத் த ைகன ஒர் அேைபாக சாட்சியாக ஈண்டு எடுத்துக் காட்டியது துணைவன் தெளிவாக உணர்த்து எவர்க்கும் இனியனப் அளிசெய்து வர வேண்டி என்க.

செல்வம் கல்வி அறிவு படை அதிகாரம் முதலிய எல்லா வலிமைகளும் கிறைக் து அாசய்ைக் கலை சிறந்திருக்கின்ற நம்மை யாதொரு வலியும் இல்லாத ஏழைகள் என்ன செய்ய முடியும்: என்று இன்ன வாருன செருக்கு சக்கிரீவன் உள்ளத்தில் தோன் றவும் கூடும் ஆதலால் அதனைத் துடைத்த ஒழிக்கத் சன்னேச் சான்று காட்டி ஆன்ற அமைதியை அறிவு.உக்கின்ை.

  • சக்கிரீவா! நான் ஒரு பெரிய சக்காவர்த்தி மகன்; இளமை பில் ஏதோ தெரியாமல் அரண்மனையில் இருக்க ஒரு கூனக் கிழவியைக் கேலி செய்து சிறிது கோவு செய்தேன; அவள் சமையம் பார்த்திருக்கு எனக்கு மாறி இடர் செய்தாள்: அதல்ை நான் அாசமுடி இழந்தேன்; பெரிய இராச செல்வங்களும் அரிய போகங்களும் அடியோடு தொலைக் கன; எளிய பாதேசி பாய்க் காட்டுக்கு வங்க உரிய மனேவியையும் பிரிந்து கொடிய தன்பக் கடலில் வீழ்ந்து யாதொரு முடிவும் காணுமல் துடிக்க