பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 26.29

உழலுகின்றேன்.பாவியத்தில் விளையாட்டுப் புத்தியால் கேலியாகச் செய்த ஒரு 5Rستر தீமையால் நான் இப்படிப் படுகேடுகளை அடைக்து பதைக் கிருக்கின்றேன்” என்று இக்கோமகன் இங்கே உாைத்திருப்பது எவ்வளவு உருக்கத்தை விளைத்து கிற்கின்றது! பரிதாப நிலைகளை உரைகள் தெளிவாக வெளி செய்திருக்கின்றன.

உணர்ச்சி நீண்டு குறியதாம் மேனி ஆய கூனி என்றது அவ ளது அகத்தையும் புறத்தையும் கூர்ந்து கோக்கிக் கொடுமையையும் வடிவையும் ஒர்க் த முடிவினைக் தேர்ந்த கொள்ள வக்கது.

வசிட்டர் முதலிய பெரிய மகான்களும், சுமங்கிசன் முதலிய அரிய மதி மக்கிரிகளும், கசாகன் முதலிய (முடி மன்னர்களும் தேச மக்கள் யாவரும் ஒருங்கு திானடு உரிமையுடன் ஊக்கிச் செய்த காரியத்தைத் தான் ஒருக்கி மாத்திாம் தனியே கின்று எதிர்க்க முடித்திருக்க முடிவை அடியோடு கெடுத்துத் தனது மணிமுடியைப் பறித துத் தன்னேக் காட்டுக்குக் கடுக ஒட்டிய கூனியினுடைய சூழ்ச்சித் திறத்தையும்.அறிவாற்றலையும் இாாமன் எண்ணி எண்ணி வியங்கிருக்கிருன் பாருக்கும் தெரியாமல் உள் - ளத்தில் ஊறிக் கிடந்த அக்க வியப்பு உணர்ச்சி நீண்டு என்னும்,

உாையால் சண்டு உலகம் அறிய வங்க.ை

பெரிய மேதைகளுடைய விழுமிய உணர்ச்சிகள் எல்லாம் உருக்குலைந்து போப் படி அக்கக் கிழவி பண்ணி விட்டாள் ஆக லால அவளுடைய் உணர்வு கிலையை அதிசயமாக் கருதி இக் குல விான் கொண்டாடி கின்ருன். லேயே கண்டு அனுபவித்தவன் யாரும் காணக் காட்ட கேர்ன்தான். அவனது உணர்ச்சியை உண ரும் உணர்ச்சியில்லாமல் க.து செய்தமையால் தனக்கு இக் சக் கதி வந்தது என உணர்ந்து உணர்த்து கொக்கிருக்கிருன.

- மேனி குறியது; உணர்வு கெடியது என்றது சிறியர் என எவரையும் வெளி நோக்கில் எளிமையாக எண்ணலாகாது என்ப தை துணுகி கோக்க வந்தது. தான் எண்ணி மோசம் போனதைக் கண்ணில காண இவ்வண்ணம் காட்டினன் (மேனி கூனி என்றது . அவளது ஊன கிகலயை உணா. உடல் ஊனமுடைய கூனக் கிழவி உயர் பேரழகும் அடல் விசமும் உடைய அதிசய புருடனேக் கதிகலங்கச் செய்துள்ளாள். அச் சதியினை விதியும் வியன் தளது.

گیا۔