பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.30 கம்பன் கலை நிலை

கூனி புரிந்த கொடுஞ்சதியால் கோமகனும மான முடியிழந்து மாருகிக்-கானம் அலைந்து திரிங்தான் அகமபகை யாயின் குலேந்து சிதையும் குடி. என்றபடி முடி முக்த கொடிய துயரங்களோடு கெடிய அவமானங்களை அனுபவித்துக் கொண்டிருக்கலால் தனது வாழ் வின் தாழ்வுகளை நண்பனுக்கு நன்கு உணர்த்தினன்.

எழையான ஒரு முதிய கிழவி பெரிய சக்கரவர்த்தித் திரு மகன் வாழ்வைப் பாழாக்கிப் படுதுயரங்களை விளைத் திருக்கிருள் ஆதலால் சிறியர் ன இகழ்ந்து யாருக்கும் இடர் செய்யாதே என கேருக்கு நேரே நிலை கெரியக் கூறின்ை.

அாச செல்வங்கள் கல்லாம் தொலைந்து போய் அடவியில் | புகுந்து அல்லல் உழக்து மனைவியை இழக் வெறி கொண்ட பேயன் போல் பரிதாப நிலையில வறிதே கிரிகின்றேன் என பான் வெறியன எய்தி என்ருன் அவலக் கவலைகள் அறிவைச் சூறை யாடியுள்ளமையால் உள்ளம் மறுகி உரையாடலாயினன்.)

தயர்க் கடலில் வீழ்ந்தேன் என்ற த உயிர்த் துடிப்பை உணர்த்தியது. அல்லல்களின் எல்லையில்லாக கிலையைக் கடல் என்ற ஒரு சொல்லால் விளக்கினன்.)உ பர்க்க இன் பக் கடலில் தோய்ந்து சிறந்த செங்கோல் செலுத்தியிருக்க வேண்டியவன் துன்பக் கடலில் வீழ்ந்தேன் என்று செல்ல நேர்ந்தது எவருக் கும் பெரிய துயரமாய்த் தோன் றி கின்றது.

இளமையில் செய்க ஒரு பிழையால் தனக்கு நேர்த்திருக்கும் பழி துயாங்களை விழிதெரிய விளக்கி வசிட மும் மரியாதையாய் அருள் புரிந்து இதம் செய்து வரும்படி இங்கே கவியாசனுக்குப் போதித்திருப்பது சுவை சாக்து மிளிர்கின்றது.

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம். l பெண்களைப் பிழை பேசியது போல் இங்கே இது தோன்றி யுள்ளது. பெண் ைமக்குப் புதுமையாகப் பெருமை கருவதுபோல் இந்நாளில் சிலர் ஆண்மை கூறி நிற்கின்றனர். அங்க ஆடவர்க்கு இந்தப் பாடல் கிங்தன யாய்ப்பமே. முன்னும் பின்னும் விழித்தப் பாாமல் பழித்துப் பேசுவதும் சுளித்துத் தாற்றுவதும் சுவைக் கேடுகளேயாம். கூர்மையாய் கோக்கி சேமை காண வேண்டும்.