பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2633

மங்கையர் ஆசை மதிகேடு செய்துயிரைச் சங்கை யறவழிக்கும் தன்மையால்-இங்கவரை நஞ்சம் பொதிந்த நறுங்கனியா எஞ்ஞான்றும் நெஞ்சம் பொதிந்து நினே.

என இன்னவாறு வருவன எல்லாம் மகளிருடைய போக மோகங்களையே ஏகமாய் உணர்த் தி கிற்கின்றன. இனிய தேக போகங்கள் சாத்திருத்தலால் அவரிடம் சிக்கிய மனிதர் எவ்வழி யும் மீளமுடியாமல் படாத பாடுகள் படுகின்றனர்.

"செங்குமுத வாயதரச் சேயிழையார் கேயம் எவர் திறம்ப லாவார் அங்கவர்தம் பார்வையில்ை ஆர்க்குமனம் கரைந்து குகாது? அதுவுமன்றி இங்கெனது பேர்ஞாலத்து எவ்வளவுண்டு அவ்வளவும் எவரே மாயக் கங்குல்விடிந்து இருள் கழித்துக் கண்ணும்விழித்து உணர்விதெனக்கான

)மெய்ஞ்ஞான விளக்கம்( יל? ה! חכה להשעה>

மோகன் என்னும் மன்னவன் முன்கின்ற காமன். இன்ன வா. தன்னுடைய விசப் பிரதாபங்களை விளக்கிப் பேசியிருக் கிருன். பேச்சில் உள்ள உ ண்மைகளையும் உலக அனுபவங்களையும் ஒர்க் த உணர்பவர் காமத்தின் வன்மையையும் தன்மையையும் தேர்ந்து தெளிந்து கொள்வர்

அங்கு அவர் திறத்தினனே அல்லலும் பழியும் ஆதல் எங்களில் காண்டி! - (முன்னம் காமக்கேடு காட்டினன். இதில் பெண்வழிச்சேறல்: سیم-- பிழை என்கின்ருன். அயல் மங்கையரை மயலாய் விழையாதே என முதலில் அறிவுறுத்தி அதன்பின் உன் பெண்சாகி பேச்சை

யும் அதிகமாக் கேளாகே என்ற உணர்த்தியருள்ன்ெருன்.)

சிதை வனத்துக்கு வாக் துணிக்க போது இராமன் சடுத் கான்; கொடிய அசக்கர்கள் இருக்கும் இடம்; இனிய அரசியா யெ அங்கே வாக்கூடாது என்று என்வளவோ சொல்வியும் கேளாமல் தொடர்த்து காட்டுக்கு வக் காள்; வக்த இடத்தில் மாய மானைப் பிடித்துத் தரும்படி மன்ருடினுள்; இலக்குவன் இடையே மிகவும் மறுத்துச் சொல்வியும் அதனைப் பிடித்துக் கொடுக்கவே வேண்டும் என்ற பிடிவாகமாய்த் துடித்துகின்ருள்; தன் மனைவி பேச்சை மறுக்க முடியாமல் இராமன் மான் பிடிக்கப்பேசகுன்; அயலே காவல் காத்துகின்ற இலக்குவனையும் கிட்ரே மாத் கிட்டி

380