பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2632 கம்பன் கலை நிலை

விளக்கில் விழ்த்து விட்டில்கள் மாய்ந்து போன்ெறன; மங் கையர் மோகத்தால் மாக்கர் மாப்கின்றனர்டவிட்டிலின் அழிவுக்கு \ விளக்குப் போல் மாக்கர் மாணத்திற்கு மங்கையர் காரணமா பிருத்தலால் பொருட்டால் எனக் காான வாக்கியத்தைக் காட்டி |யருளினர். காமக் காட்சி எமக் காட்சி ஆகின்றது)

"நாசம் வரும் காலழ் அயல் மாதர்மேல் ஆசை வரும்" என்ருர் ஒளவையார். பொன்னக்கு ஆட்கொல்லி என்று ஒரு பெயர்; பெண்ணுக்கும் அப்படி ஒரு பெயர் உண்டு என்பதைக் கண்டு கொள்ள வர்தது. பொன்னே விழைத்து அழிபவரினும் பெண்ணே விழைந்த அழிபவர் பலர். கண்னேயும் கருக்கையும் கவர்த்து மாக்கரை அவர் மண் ஆக்கி விடுகின்றனர்.2

l இக்கிான் சனம் ஆனதும், இராவணன் சேகன் சாசம் ஆன தம் மங்கையால் என்பதை இங்கே சங்கையறத் தெரிவின்ருேம். கேனில் விழுக்க ஈ என மாதரில் விழுக்கவர் ஆசசவிழச்து அழிதலால் காதலும் சாதலும் ஒருங்கே காண நேர்த்தன.

அஞ்சனவை வேற்கண் அரிவையாதம் பேராசை நெஞ்சு புகின் ஒருவர் நீங்கும் கிலேமைத்தோ ? எஞ்சல் புரியாது உயிரை எங் நாளும் ஈர்க் கிடுமால் ஈஞ்சம் இனிது அம்மவோ நாளும் கலியாதே. (கந்தபுராணம்) அணங்குநோய்எவர்க்கும்செய்யும்.அனங்கல்ை அகலப்புண்டுஆவி உணங்கினர் உள்ளம் செல்லு மிடனறிந்து ஒடிச் செல்லா குனம் குலன் ஒழுக்கம் குன்றல் கொலே. பூமி பாவம் பாரா இணங்கும இன்னுயிர்க்குமஆங்கே இறுதி வந்துறுவது எண்ணு. (திருவிளையாடற் புராணம்)

வெவ்விடம் அமுதென விளங்கு கண்ணிர்ைக்கு எவ்விடம் உடம்பினில் இழிக்கத் தக்கன அவ்விடம் ஆடவர்க்கு அமிர்தம் ஆகலால் உய்விடம் யாதினி உரைக்கற் பாலையே. (நாரத சரிதை) மாகர் ஆசை மாங்களை நாசம் செய்யும் என்ற இவை குறிக் திருக்கின்றன. குறிப்புகளைக் கூர்ந்து நோக்குக. இறுதியிலுள்ள கவியின் சுவையைக் கருகிக் கானுக. சொல்லின் பொருள் தெளிவதோடு செல்லாமல் கவிகளின் உள் ளங்களையும் ஒர்க் து கொள்ளுதல் நல்லது. பெண்மையிடம் ஆண்மைபடும் உண்மை உனா வக்கது.